"முதுகெலும்பி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.2+) (தானியங்கி இணைப்பு: pcd:Vertebrata)
| subdivision =
}}
'''முதுகெலும்பிகள்''' (''[Vertebrate]'') அல்லது '''முள்ளந்தண்டுளிகள்''' எனப்படுவை ''முதுகெலும்பு'' அல்லது ''தண்டு வடத்தினைக்'' கொண்டிருக்கும் [[விலங்கு]]களைக் குறிக்கும். இதுவரை 57,739 சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை 530 [[மில்லியன்]] ஆண்டுகளுக்கு முன்பிருந்து [[படிவளர்ச்சிக் கொள்கை|படிவளர்ச்சி]] அடையத் (பரிணமிக்கத்) தொடங்கின என்று அறிஞர்கள் கருதுகிறார்கள். [[மீன்]]கள், [[நிலநீர் வாழிகள்|நிலநீர் வாழ்வன]] அல்லது [[இருவாழ்விகள்]], [[ஊர்வன]], [[பறவை]]கள், [[பாலூட்டி]]கள் ஆகியன முதுகெலும்பிகள் வகையில் அடங்கும்.
 
{{stub}}
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1331433" இருந்து மீள்விக்கப்பட்டது