போர்த்துகல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 82:
 
==வரலாறு==
===தொடக்க வரலாறு===
[[File:Citania de Briteiros - casas reconstruidas - pavimentos.JPG|left|thumb|300px|மின்கோ மாகாணத்தில் உள்ள [[சித்தானியா டி பிரிட்டெய்ரோசு]], போர்த்துக்கலில் நல்ல நிலையில் உள்ள இரும்புக்காலக் [[காசுட்ரோ பண்பாடு|காசுட்ரோ பண்பாட்டுக்]] களம்.]]
போர்த்துகலின் முந்திய வரலாறு, ஐபீரியத் தீவக்குறையின் பிற பகுதிகளின் வரலாற்றுடன் சேர்ந்தே இருந்தது. இப்பகுதியில் குடியேறியிருந்த முன்-செல்ட்டுகள், [[செல்ட்டு]]கள் ஆகியோரிலிருந்து, [[கலீசி]]கள், [[லுசித்தானியர்]], [[செல்ட்டிசி]]கள், [[சைனெட்டு]]கள் போன்ற இனத்தினர் தோன்றினர். போனீசியரும், கார்த்தசினியரும் இப்பகுதிக்கு வந்தனர். இசுப்பானியாவின் பகுதிகளான [[லுசித்தானியா]]வும், [[கலீசியா]]வின் ஒரு பகுதியும் உரோமக் குடியரசினுள் அடங்கியிருந்தன. கிமு 45 முதல் கிபி 298 வரையான காலப்பகுதியில் [[சுவெபி]], புரி, [[விசிகோத்]] ஆகிய இனத்தவர் குடியேறியிருந்தனர். பின்னர் இப்பகுதிகளை முசுலிம்கள் கைப்பற்றிக்கொண்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/போர்த்துகல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது