உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 18:
 
வணக்கம் ச.பிரபாகரன். தமிழ் விக்கிக்கு நல்வரவு. விக்கி தொடர்பான உங்கள் ஆர்வத்தையும், நீங்கள் பங்களிக்கத் தொடங்கி இருப்பதையும் கண்டு மகிழ்ச்சி. பங்களிக்கும் போது ஒரு முக்கிய விடயத்தை கவனிக்க வேண்டுகிறேன். நீங்கள் அண்மையில் அணியிலக்கணம் தொடர்பாக தொடங்கிய கட்டுரைகள் பல த.கல்விக் கழகத்தில் இரு முழுமையாக இங்கு பிரதி செய்யப்பட்டவை. எ.கா [[இலேச அணி]] - [http://www.tamilvu.org/courses/degree/d031/d0314/html/d03144l1.htm] இவ்வாறு செய்வது காப்புரிமை மீறல் ஆகும். பிற மூலங்களில் இருந்து ஆக்கங்கள் விக்கியில் சேர்ப்பது என்றால் அவ் உள்ளடக்கங்கள் காப்புரிமை கட்டற்ற முறையில் தரப்பட்டு பேச்சுப் பக்கத்தில் குறிப்பிட்டு செய்ய வேண்டும். இயன்றவரை உங்களின் சொந்த ஆக்கங்களை இங்கு சேர்ப்பதன் மூலம் இச் சிக்கலத் தவிர்க்கலாம். மேற்கோள்களாக பிற ஆக்கங்கள் சுருக்கமாக சுட்டப்படலாம். நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 22:16, 23 பெப்ரவரி 2013 (UTC)
 
:அணிகள் தொடர்பான கட்டுரைகளைச் சுருக்கமாகத் தாருங்கள். காப்புரிமை உள்ள பதிப்புகளைத் தவிருங்கள். அவற்றை வெளி இணைப்புகளாக அல்லது அவற்றில் இருந்து மேற்கோள்கள் காட்டினால் அவற்றை மேற்கோள்களாகத் தாருங்கள். வரிக்கு வரி வேறு தளங்களில் இருந்து எழுதுபவை இங்கு உடனடியாகவே நீக்கப்படும் அபாயம் உள்ளது. நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 22:37, 23 பெப்ரவரி 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:ச.பிரபாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது