உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
:அணிகள் தொடர்பான கட்டுரைகளைச் சுருக்கமாகத் தாருங்கள். காப்புரிமை உள்ள பதிப்புகளைத் தவிருங்கள். அவற்றை வெளி இணைப்புகளாக அல்லது அவற்றில் இருந்து மேற்கோள்கள் காட்டினால் அவற்றை மேற்கோள்களாகத் தாருங்கள். வரிக்கு வரி வேறு தளங்களில் இருந்து எழுதுபவை இங்கு உடனடியாகவே நீக்கப்படும் அபாயம் உள்ளது. நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 22:37, 23 பெப்ரவரி 2013 (UTC)
 
@Natkeeran & Kanags : தகவலுக்கு நன்றி நண்பரே...மற்றும் tamilvu.org இணையத்தில் ஏற்கனவே தேடிப்பார்தேன் ஏதாவது காப்புரிமை இருக்கிறதா என்று...அந்த இணையத்தில், அவர்கள் ஒரு அரசு உதவி பெரும் ஒரு போது சேவை நிறுவனம் மற்றும் அவர்கள் அந்த இணையத்தில் உள்ள தரவுகள் ஒரு பொது சேவைக்காக வைத்திருகிறார்கள் என்று போட்டிருந்தார்கள்குரிப்பிடிருந்தார்கள்[http://www.tamilvu.org/coresite/html/cwdiscme.htm]...அவர்கள் தரும் புத்தகங்கள் அனைத்தும் ஒன்று அறுபது வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டவை அல்லது நாட்டுடைமை ஆக்க்கப்பட்டவை...அதனால் நாம் காப்புரிமை இல்லாமல் அந்த இணையத்தில் உள்ளவற்றை உபயோகித்துக் கொள்ளலாம்...அதனால் தான் நான் அந்த இணையத்திலிருந்து நல்ல பயனுள்ள தரவுகளை விக்கிபீடியா பக்கத்தில் இட்டேன்...காப்புரிமை இருந்திருந்தால் கண்டிப்பாக அந்தத் தரவுகளை விக்கிபீடியா பக்கத்தில் இட்டிருக்க மாட்டேன் நண்பா...நான் விக்கிபிடியாவிற்கு புதிது என்பதால் ஒரு சந்தேகம்...காப்புரிமை இல்லாத நம்பகத்தன்மையுள்ள தரவுகளை விக்கிபீடியாவில் இட ஏதாவது procedure நான் பின்பற்றவேண்டுமா?...நன்றி...
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:ச.பிரபாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது