மின்னியக்கு விசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 12:
}}</ref>
 
மின்னியக்கு விசை என்பது [[நியூட்டன்|நியூட்டனில்]] அளக்கப்படும் ஒரு [[விசை]] அன்று. இது ஓர் அலகு [[மின்மம்]] கொண்டிருக்கும் ஆற்றலை, அல்லது மின்னழுத்தத்தைக் குறிக்கும். இதன் அலகு [[வோல்ட்டு]] ஆகும்.
 
[[மின்காந்தத் தூண்டல்|மின்காந்தத் தூண்டலில்]], மூடிய சுற்றில் ஒரு சுற்றுச் செல்லும் ஓர் அலகு மின்மத்திற்கு மாற்றப்படும் மின்காந்த ஆற்றலே மின்னியக்கு விசை என்று கொள்ளலாம். அதே சமயம் அந்த மின்மம் சுற்றுகையில் மின் தடையின் காரணமாகத் தன் ஆற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றிச் சிறிது இழக்கவும் நேரிடலாம்.
"https://ta.wikipedia.org/wiki/மின்னியக்கு_விசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது