பதின்மூன்றாம் கிரகோரி (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up-Fixing broken infobox using AWB
வரிசை 31:
 
== நாட்காட்டி அறிமுகம் ==
[[படிமம்:Gregorianscher_Kalender_Petersdom.jpg|thumb|300px|right|உரோமையில் [[புனித பேதுரு பெருங்கோவில்|புனித பேதுரு பெருங்கோவிலில்]] உள்ள பதின்மூன்றாம் கிரகோரியின் கல்லறை. நாட்காட்டி சீர்திருத்தம் கொண்டாடப்படும் காட்சி]]
இவரது பெயர் [[ஜூலியன் நாட்காட்டி|யூலியஸ் நாட்காட்டி]]யின் மறுமலர்ச்சியுடன் இன்றும் நிலைத்துள்ளது. இந்நாட்காட்டியிலிருந்து [[1582]] ஆம் ஆண்டில் பத்து நாட்களை இவர் இல்லாது செய்தார். ([[ஒக்டோபர் 5]] முதல் [[ஒக்டோபர் 14|14]] வரை). புதிய விதிகளை ஏற்படுத்தி [[நெட்டாண்டு]] முறைப்படி வருடங்களைக் கணிப்பிடுமாறு அறிமுகம் செய்தவர் இவரே. இந்த மாற்றம் செய்யப்பட்ட நாட்காட்டி, இவரது பெயராலேயே [[கிரெகொரியின் நாட்காட்டி]] என அழைக்கப்படுகின்றது. இவரது இம் மாற்றத்தை கத்தோலிக்க நாடுகள் உடனடியாகவே அமுல்படுத்தியபோதும் பிரிவினைச்சபையின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டிருந்த நாடுகள் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பின்பாகவே அமுல்படுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.