இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: cy:ISRO
Karthi.dr (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
 
==துவக்க காலம்==
[[படிமம்:Vikram Sarabhai.jpg|thumb|500pxl|[[விக்கிரம் சாராபாய்|முனைவர் விக்ரம் சாராபாய்]] இந்திய விண்வெளி ஆய்வுவின்ஆய்வின் தந்தை]]
இந்தியாவின் விண்வெளி ஆய்வின் வரலாறு 1920களில் கொல்கத்தாவில் அறிவியலார் [[சிசிர் குமார் மித்திரா]]வின் செயல்பாடுகளில் துவங்கியதாகக் கொள்ளலாம்; மித்திரா தரையளாவிய வானொலி அலைகள் மூலம் [[அயனி வெளி]]யை ஆய்வு செய்ய சோதனைகளை நிகழ்த்தினார்.<ref name=daniel486>Daniel, 486</ref> பின்னர், இந்திய அறிவியலாளர்கள் [[சி. வி. ராமன்]] , [[மேக்நாத் சாகா]] போன்றோர் விண்வெளி அறிவியலுக்கு பயனாகும் அறிவியல் கொள்கைகளை அளித்து வந்தனர்.<ref name=daniel486/> இருப்பினும் 1945ஆம் ஆண்டிற்குப் பின்னரே இத்துறையில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.<ref name=daniel486/> இத்தகைய அமைப்புசார் ஆய்வுகளுக்கு இரு இந்திய அறிவியலாளர்கள் வழி நடத்தினர்: [[விக்கிரம் சாராபாய்]]— [[அகமதாபாத்]]தில் அமைந்துள்ள [[இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகம்|இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை]] நிறுவியவர்—மற்றும் [[ஓமி பாபா|ஹோமி ஜெஹாங்கீர் பாபா]], 1945இல் [[டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகம்|டாட்டா அடிப்படை ஆராய்ச்சிக் கழகத்தை]] நிறுவன இயக்குனராக துவக்கியவர்.<ref name=daniel486/> விண்வெளித் துறையில் துவக்கத்தில் [[அண்டக் கதிர்|அண்டக் கதிரியக்கம்]], உயர்வெளி மற்றும் காற்றுவெளி சோதனைக் கருவிகள், [[கோலார்]] சுரங்கங்களில் துகள் சோதனைகள் மற்றும் [[புவியின் வளிமண்டலம்|உயர் வளிமண்டலம்]] போன்றவற்றில் சோதனைகள் நடத்தப்பட்டன.<ref name=daniel487>Daniel, 487</ref> ஆராய்ச்சி ஆய்வகங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியிடங்களில் நிகழ்ந்த ஆய்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டன.<ref name=daniel487/><ref name=daniel488>Daniel, 488</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_விண்வெளி_ஆய்வு_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது