ஏழாம் கிளியோபாற்றா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
| date of death =[[12 ஆகஸ்ட்]]{{Fact|date=September 2007}} 30 BC
| place of death =[[அலெக்சாந்திரியா]]}}
'''ஏழாம் கிளியோபாட்ரா''' அல்லது '''கிளியோபாட்ரா VII''' [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] ஹெலனிய அரசியாவார். தொடக்கத்தில் இவர் தனது தந்தையான [[பன்னிரண்டாம் தொலமி]]யுடன் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டிருந்தார், பின்னர் அவரது சகோதரர்களும் கணவர்களுமான [[பதின்மூன்றாம் தொலமி]], [[பதினான்காம் தொலமி]] ஆகியோருடனும் ஆட்சியைப் பகிர்ந்து கொண்டார். இறுதியை எகிப்தின் ஆட்சியை முழுமையாகக் கைப்பற்றினார். எகிப்தின் [[பாரோ]]வாக ரோமப் பேரரசன் ஜூலியஸ் சீசருடன் மண உறவு வைத்திருந்தார். அதனால் எகிப்தின் ஆட்சியில் அவரது பிடியை இறுக்கமாக வைத்திருக்க முடிந்தது. ஜூலியஸ் சீசர் கொலை செய்யப்பட்டது. மார்க் ஆண்டனியுடனும் அதேவிதமான உறவு இருந்தது. இததகையஇத்தகைய மண உறவுகளால் கிளியோபாட்ராவுக்கு மொத்தம் நான்கு பிள்ளைகள் இருந்தனர். இதில் ஒரு ஆண் பிள்ளை ஜூலியஸ் சீசருக்குப் பிறந்தது. ''தொலமி சீசர்'' என்னும் இவன் ''சீசரியன்'' என அழைக்கப்பட்டான். மார்க் ஆன்டனி மூலம் கிளியோபாட்ராவுக்கு ஒரு இரட்டைக் குழந்தைகளும், பின்னர் ஒரு மகனும் பிறந்தனர். இவர்கள் முறையே [[இரண்டாம் கிளியோபாட்ரா செலீன்]], [[அலெக்சாண்டர் ஹெலியோஸ்]], [[தொலமி பிலடெல்பஸ்]] என்பவர்களாவர். கிளியோபாட்ரா தனது சகோதரர்களுடன் கொண்டிருந்த மண உறவால் பிள்ளைகள் பிறக்கவில்லை.
 
ஏழாம் கிளியோபாட்ராவின் ஆட்சி, எகிப்தில் ஹெலெனிய ஆட்சியின் முடிவாகவும், ரோமர் ஆட்சியின் தொடக்கமாகவும் அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_கிளியோபாற்றா" இலிருந்து மீள்விக்கப்பட்டது