"வரவு நல்ல உறவு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
{{கதைச்சுருக்கம்}}
 
குடும்பத்தின் மீதும் உறவுகளின் மீதும் அதீத பாசமும் நம்பிக்கை கொண்ட ஒரு தந்தை, குடும்பத்தின் மீதும் உறவுகளின் மீதும் வெறுப்பும், நம்பிக்கையற்ற ஒரு தந்தை இவர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் தான் இப்படத்தின் கதை. தனது பணி ஓய்வு பணத்தை மகன்களுக்கும் மகளுக்கும் பிரித்துக் கொடுத்து விடுகிறார் ஒரு தந்தை. பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறோம் என்று சொன்ன மகன்களும் மகளும் தந்தையை நடுத்தெருவில் நிறுத்தி விடுகிறார்கள். உறவுகள் வேண்டாம் என்று இருக்கும் தந்தை மீது பாசத்தைக் காட்டினாலும் அவர் மனம் மாறாததால், பிள்ளைகள் அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுகிறார்கள். பிள்ளைகள் பிரிந்ததும் பாசத்தை நாடும் தந்தை மனம் மாறி மீண்டும் குடும்பத்தினர் இணைகிறார்கள்.
 
== வெளி இணைப்புகள்==
2,225

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1332297" இருந்து மீள்விக்கப்பட்டது