சரவாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (Robot: Modifying id:Sarawak to id:Serawak, Malaysia
No edit summary
வரிசை 40:
}}
 
'''சரவாக்''' (''Sarawak'') [[போர்ணியோபோர்னியோ]] தீவில் உள்ள இரண்டுஇரு [[மலேசியா|மலேசிய]] மாநிலங்களில் ஒன்றாகும். மற்றையது [[சாபாசபா]] இன்னொரு மாநிலம் ஆகும். ''பூமி கென்யாலங்கென்யாலாங்'' (‘[[ஹோர்ன்பில்]]களின் நிலம்’) என அழைக்கப்படும் சரவாக், போர்ணியோபோர்னியோ தீவில் வட-மேற்கே அமைந்துள்ளது. மலேசியாவின் மிகப் பெரும் மாநிலம் இதுவாகும். இரண்டாவது பெரிய மாநிலமான [[சாபாசபா]] தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது.
 
இதன் நிர்வாகத் தலைநகரமான [[கூச்சிங்]]கின் [[மக்கள் தொகை]] 579,900 (2006 கணக்கெடுப்பின் படி) ஆகும். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,357,500. இங்குள்ள பெரும்பான்மையானோர் [[முஸ்லிம்]]- அல்லாதோர் ஆவர். இங்கு கிட்டத்தட்ட 30 [[மலேமலாய் மக்கள்|மலே]] அல்லாத [[பழங்குடி]] இனக்குழுக்கள் வாழ்கின்றனர்.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சரவாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது