சரவாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 40:
}}
 
'''சரவாக்''' (''Sarawak'') [[போர்னியோ]] தீவில் உள்ள இரு [[மலேசியா|மலேசிய]] மாநிலங்களில் ஒன்றாகும். [[சபா]] இன்னொரு மாநிலம் ஆகும். ''பூமி கென்யாலாங்'' என அழைக்கப்படும் சரவாக், போர்னியோ தீவில் வட- மேற்கே அமைந்துள்ளது. மலேசியாவின் மிகப் பெரும் மாநிலம் இதுவாகும். இரண்டாவது பெரிய மாநிலமான [[சபா]] தீவின் வடகிழக்கே அமைந்துள்ளது.
 
இதன் நிர்வாகத் தலைநகரம் [[கூச்சிங்]]. அதன் [[மக்கள் தொகை]] 579,900 (2006 கணக்கெடுப்பின் படி) ஆகும். மாநிலத்தின் மொத்த மக்கள் தொகை 2,357,500. இங்குள்ள பெரும்பான்மையானோர் [[முஸ்லிம்]] அல்லாதோர் ஆவர். இங்கு கிட்டத்தட்ட 30 [[மலாய் மக்கள்|மலே]] அல்லாத [[பழங்குடி]] இனக்குழுக்கள் வாழ்கின்றனர்.
"https://ta.wikipedia.org/wiki/சரவாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது