சரவாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 48:
 
[[1841]] ஆம் ஆண்டில் [[ஜேம்ஸ் புரூக்]] இங்கு வந்திறங்கினார். இவர் வந்த காலத்தில் அங்கு [[டயாக் மக்கள்|டயாக்]] பழங்குடியினர் சுல்தானுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களின் கிளர்ச்சியை அடக்க சுல்தான் புரூக்கின் உதவியை நாடினார். புரூக் சூல்தானுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.
 
===ஜேம்ஸ் புரூக்===
 
அதன்படி சரவாக் ஜேம்ஸ் புரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. 1841, [[செப்டம்பர் 24]] இல் சுல்தான், ஜேம்ஸ் புரூக்கை சரவாக்கின் ஆளுநராக ஆக்கினார். ஜேம்ஸ் புரூக் தன்னை "சரவாக்கின் ராஜா" என அறிவித்துக் கொண்டார். அதன் பின்னர் அங்கு [[வெள்ளை ராஜாக்கள்|வெள்ளை ராஜா]] வம்சத்தை ஏற்படுத்தினார்.
வரி 53 ⟶ 55:
[[படிமம்:Sir James Brooke (1847) by Francis Grant.jpg|thumb|left|சேர் [[ஜேம்ஸ் புரூக்]], சரவாக்கின் ராஜா]]
[[1842]], [[ஆகஸ்ட் 18]] ஆம் நாள், ஜேம்ஸ் புரூக் சரவாக்கின் ராஜாவாக புருணை சுல்தானினால் அறிவிக்கப்பட்டார். [[1868]] இல் இறக்கும் வரையில் சரவாக்கை ஆட்சி செய்தார். அதன் பின்னர் அவருடைய மருமகன் [[சார்ல்ஸ் புரூக், சரவாக் அரசன்|சார்ல்ஸ் புரூக்]] [[1917]] ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தான். அவன் இறந்த பின்னர் அவனது மகன் [[சார்ல்ஸ் வைனர் புரூக்]] ஆட்சி செய்தான்<ref>[http://www.sarawak.com.my/travel_features/bk_review/brooke.html]</ref>.
 
===நூறு ஆண்டுகால ஆட்சி===
 
புரூக் வம்சம் சரவாக்கை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகாலம் ஆட்சி செய்தது. இவர்கள் [[வெள்ளை ராஜாக்கள்]] எனப்புகழ் பெற்றிருந்தனர். எனினும் [[பிரித்தானியா]]வின் ஏனைய கூடியேற்ற நாடுகளைப் போலல்லாமல் சரவாக் ராஜாக்கள் [[பழங்குடி]]களின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தனர். [[சீனா|சீன]] வர்த்தகர்களின் வருகையை ஊக்குவித்தாலும் அவர்களை பழங்குடியினர் வாழும் இடங்களில் குடியேற அனுமதிக்கவில்லை. [[தாயக் மக்கள்|தாயக் மக்களின்]] [[கலாசாரம்|கலாச்சாரத்தில்]] சீனர்கள் கலப்பதை இராசாக்கள் விரும்பவில்லை. [[சரவாக் அருங்காட்சியகம்]] ஒன்றை அமைத்தார்கள். இது போர்ணியோவின் முதலாவது அருங்காட்சியகம் ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/சரவாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது