சரவாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
===நூறு ஆண்டுகால ஆட்சி===
 
புரூக் வம்சம்வம்சாவளியினர் சரவாக்கை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகாலம் ஆட்சி செய்ததுசெய்தனர். இவர்கள் [[வெள்ளை ராஜாக்கள்]] எனப்புகழ்எனப் புகழ் பெற்றிருந்தனர். எனினும் [[பிரித்தானியா]]வின் ஏனைய கூடியேற்ற நாடுகளைப் போலல்லாமல்போல் அல்லாமல் சரவாக் ராஜாக்கள் [[பழங்குடி]]களின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தனர்.

[[சீனா|சீன]] வர்த்தகர்களின் வருகையை ஊக்குவித்தாலும், அவர்களை பழங்குடியினர் வாழும் இடங்களில் குடியேற அனுமதிக்கவில்லை. [[தாயக்டயாக் மக்கள்|தாயக்டயாக் மக்களின்]] [[கலாசாரம்|கலாச்சாரத்தில்]] சீனர்கள் கலப்பதை வெள்ளை இராசாக்கள் விரும்பவில்லை. புரூக் வம்சாவளியினர் [[சரவாக் அருங்காட்சியகம்]] ஒன்றை அமைத்தார்கள். இது போர்ணியோவின் முதலாவது அருங்காட்சியகம் ஆகும்.
 
[[படிமம்:Borneo2 map english names.PNG|thumb|right|300px|போர்ணியோ தீவில் சரவாக்கின் அமைவு]]
"https://ta.wikipedia.org/wiki/சரவாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது