சரவாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
புரூக் வம்சாவளியினர் சரவாக்கை கிட்டத்தட்ட நூறு ஆண்டுகாலம் ஆட்சி செய்தனர். இவர்கள் [[வெள்ளை ராஜாக்கள்]] எனப் புகழ் பெற்றிருந்தனர். எனினும் [[பிரித்தானியா]]வின் ஏனைய கூடியேற்ற நாடுகளைப் போல் அல்லாமல் சரவாக் ராஜாக்கள் [[பழங்குடி]]களின் உரிமைகளைப் பாதுகாத்து வந்தனர்.
 
[[சீனா|சீன]] வர்த்தகர்களின் வருகையை ஊக்குவித்தாலும், அவர்களை பழங்குடியினர் வாழும் இடங்களில் குடியேற அனுமதிக்கவில்லை. [[டயாக் |டயாக் மக்களின்]] [[கலாசாரம்|கலாச்சாரத்தில்]] சீனர்கள் கலப்பதை வெள்ளை இராசாக்கள் விரும்பவில்லை. புரூக் வம்சாவளியினர் [[சரவாக் அருங்காட்சியகம்]] ஒன்றை அமைத்தார்கள். இது போர்ணியோவின்போர்னியோவின் முதலாவது அருங்காட்சியகம் ஆகும்.
 
[[படிமம்:Borneo2 map english names.PNG|thumb|right|300px|போர்ணியோபோர்னியோ தீவில் சரவாக்கின் அமைவு]]
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[ஜப்பான்]] சரவாக்கை [[போர்ணியோபோர்னியோ போர் (1941-42)|முற்றுகையிட்டது]]. 1941 [[டிசம்பர் 16]] இல் [[மிரி]] நகரையும், [[டிசம்பர் 24]] இல் [[கூச்சிங்]] நகரையும் கைப்பற்றினர். போர்ணியோபோர்னியோ தீவு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். [[1945]] இல் [[ஆஸ்திரேலியா|ஆஸ்திரேலிய]]ப் படைகள் ஜப்பானியரிடம் இருந்து போர்ணியோவைக்போர்னியோவைக் கைப்பற்றினர். [[ஜூலை 1]], [[1946]] இல் ராஜா சரவாக்கின் அதிகாரத்தை பிரித்தானியாவிடம் ஒப்படைத்தான்ஒப்படைத்தார். பதிலாக ராஜா குடும்பத்துக்கு மிகப் பெறுமதியான ஓய்வூதியம் வழங்கப்பட்டது.
 
ஆனாலும், ராஜாவின் மருமகன் [[அந்தனி புரூக்]] சரவாக்கின் தீவிரவாதிகளுடன் இணைந்து ஆட்சிக்கு உரிமை கோரி வந்தான்வந்தார். லகப்உலகப் போரின் முடிவில் நாட்டில்சரவாக்கில் இருந்து தப்பியோடினான்தப்பியோடினார். பதினேழு ஆண்டுகளின்ஆண்டுகளுக்குப் பின்னர் சரவாக் [[மலேசியா]]வுடன் இணைக்கப்பட்ட போது இவன்இவர் நாட்டுக்குத் திரும்பிவர அனுமதிக்கப்பட்டான்அனுமதிக்கப்பட்டார். [[மலேமலாய் மக்கள்]] சரவாக்சரவாக்கைப் பிரித்தானியரிடம் ஒப்படைக்கப்பட்டமைக்குஒப்படைத்ததில் பலத்த எதிர்ப்பைக் காட்டினர். சரவாக்கின் முதலாவது பிரித்தானிய ஆளுநர் படுகொலை செய்யப்பட்டார்.
 
சரவாக் அதிகாரபூர்வமாக [[1963]], [[ஜூலை 22]] இல் விடுதலை அடைந்து<ref name="Sarawak independence">{{cite web |url=http://www.bernama.com/bernama/v3/news.php?id=347642 |title=Reflect On Past Leaders' Struggles, Says Taib |accessdate=2008-07-24 |author=[[Bernama]] |date=2008-07-22 |publisher= }}</ref> அதே ஆண்டு [[செப்டம்பர் 16]] இல் [[மலேசியா|மலேசியக் கூட்டமைப்பில்]] சேர்த்துக் கொள்ளப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சரவாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது