சரவாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 71:
===அந்தோனி புரூக்===
 
ஆனாலும், ராஜாவின் மருமகன் [[அந்தோனி புரூக்]] சரவாக்கின் தீவிரவாதிகளுடன் இணைந்து ஆட்சிக்கு உரிமை கோரி வந்தார். உலகப் போரின் முடிவில் சரவாக்கில் இருந்து தப்பியோடினார். பதினேழு ஆண்டுகளுக்குப் பின்னர் சரவாக் [[மலேசியா]]வுடன் இணைக்கப்பட்ட போது இவர் நாட்டுக்குத் திரும்பிவர அனுமதிக்கப்பட்டார். [[மலாய் மக்கள்]] சரவாக்கைப் பிரித்தானியரிடம் ஒப்படைத்ததில் பலத்த எதிர்ப்பைக் காட்டினர். 1946 இல் சரவாக்கின் முதலாவது பிரித்தானிய ஆளுநர் சர் டுங்கன் ஜார்ஜ் ஸ்டீபர்ட் படுகொலை செய்யப்பட்டார்.
 
சரவாக் அதிகாரபூர்வமாக [[1963]], [[ஜூலை 22]] இல் விடுதலை அடைந்து<ref name="Sarawak independence">{{cite web |url=http://www.bernama.com/bernama/v3/news.php?id=347642 |title=Reflect On Past Leaders' Struggles, Says Taib |accessdate=2008-07-24 |author=[[Bernama]] |date=2008-07-22 |publisher= }}</ref> அதே ஆண்டு [[செப்டம்பர் 16]] இல் [[மலேசியா|மலேசியக் கூட்டமைப்பில்]] சேர்த்துக் கொள்ளப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/சரவாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது