சரவாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
 
== வரலாறு ==
[[படிமம்:Sir James Brooke (1847) by Francis Grant.jpg|thumb|left|சேர்300px| சர் [[ஜேம்ஸ் புரூக்]], சரவாக்கின் ராஜா]]
[[படிமம்:Borneo2 map english names.PNG|thumb|rightleft|300px|போர்னியோ தீவில் சரவாக்கின் அமைவு]]
 
[[16ம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் போர்னியோ தீவின் கிழக்குக் கரையில் [[போர்த்துக்கீசியர்]] வந்திறங்கினர். ஆனாலும், அவர்களால் அங்கு குடியேற முயலவில்லை. [[17ம் நூற்றாண்டு|17ம் நூற்றாண்டில்]] சுல்தான் டெங்கா என்பவனால் ஆளப்பட்டாலும், இன்றைய சரவாக் [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் [[புருணை]] சுல்தானகத்தினால் ஆளப்பட்டது.
 
வரி 53 ⟶ 56:
அதன்படி சரவாக் ஜேம்ஸ் புரூக்கிடம் ஒப்படைக்கப்பட்டது. 1841, [[செப்டம்பர் 24]] இல் சுல்தான், ஜேம்ஸ் புரூக்கை சரவாக்கின் ஆளுநராக ஆக்கினார். ஜேம்ஸ் புரூக் தன்னை "சரவாக்கின் ராஜா" என அறிவித்துக் கொண்டார். அதன் பின்னர் அங்கு [[வெள்ளை ராஜாக்கள்|வெள்ளை ராஜா]] வம்சத்தை ஏற்படுத்தினார்.
 
 
[[படிமம்:Sir James Brooke (1847) by Francis Grant.jpg|thumb|left|சேர் [[ஜேம்ஸ் புரூக்]], சரவாக்கின் ராஜா]]
[[1842]], [[ஆகஸ்ட் 18]] ஆம் நாள், ஜேம்ஸ் புரூக் சரவாக்கின் ராஜாவாக புருணை சுல்தானினால் அறிவிக்கப்பட்டார். [[1868]] இல் இறக்கும் வரையில் சரவாக்கை ஆட்சி செய்தார். அதன் பின்னர் அவருடைய மருமகன் [[சார்ல்ஸ் புரூக், சரவாக் அரசன்|சார்ல்ஸ் புரூக்]] [[1917]] ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தார். அவர் இறந்த பின்னர் அவரது மகன் [[சார்ல்ஸ் வைனர் புரூக்]] ஆட்சி செய்தார்<ref>[http://www.sarawak.com.my/travel_features/bk_review/brooke.html]</ref>.
 
வரி 64 ⟶ 67:
===இரண்டாம் உலகப் போர்===
 
[[படிமம்:Borneo2 map english names.PNG|thumb|right|300px|போர்னியோ தீவில் சரவாக்கின் அமைவு]]
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[ஜப்பான்]] சரவாக்கை [[போர்னியோ போர் (1941-42)|முற்றுகையிட்டது]]. 1941 [[டிசம்பர் 16]] இல் [[மிரி]] நகரையும், [[டிசம்பர் 24]] இல் [[கூச்சிங்]] நகரையும் கைப்பற்றினர். போர்னியோ தீவு முழுவதையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சரவாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது