சரவாக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 48:
[[படிமம்:Borneo2 map english names.PNG|thumb|left|200px|போர்னியோ தீவில் சரவாக்கின் அமைவு]]
 
[[16ம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் போர்னியோ தீவின் கிழக்குக் கரையில் [[போர்த்துக்கீசியர்]] வந்திறங்கினர். ஆனாலும், அவர்களால் அங்கு குடியேற முயலவில்லை. [[17ம் நூற்றாண்டு|17ம் நூற்றாண்டில்]] சுல்தான் டெங்காதெங்கா என்பவனால்என்பவரால் ஆளப்பட்டாலும், இன்றைய சரவாக் [[19ம் நூற்றாண்டு|19ம் நூற்றாண்டின்]] ஆரம்பத்தில் [[புருணை]] சுல்தானகத்தினால் ஆளப்பட்டது.
 
[[1841]] ஆம் ஆண்டில் [[ஜேம்ஸ் புரூக்]] இங்கு வந்திறங்கினார். இவர் வந்த காலத்தில் அங்கு [[டயாக் மக்கள்|டயாக்]] பழங்குடியினர் சுல்தானுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களின் கிளர்ச்சியை அடக்க சுல்தான் புரூக்கின் உதவியை நாடினார். புரூக் சூல்தானுடன் ஓர் உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டார்.
"https://ta.wikipedia.org/wiki/சரவாக்" இலிருந்து மீள்விக்கப்பட்டது