நியூட்டனின் ஈர்ப்பு விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Methew (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Methew (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''நியூட்டனின் ஈர்ப்பு விதி'''
'''நியூட்டனின் ஈர்ப்பு விதி''' மனிதனை சிந்திக்க வைத்த பிரதான விடயங்களில் ஒன்று இந்த பிரபஞ்சம். கோள்களின் இயக்கம். மனிதன் உருவாகி சிந்திக்க தொடங்கிய காலம் முதல் பலர் இதனை விளக்க முயற்சித்த போதும் ஓர் நிலையான முடிவை தந்த விஞ்ஞானி நியூட்டன் ஆவார்.
மனிதனை சிந்திக்க வைத்த பிரதான விடயங்களில் ஒன்று இந்த பிரபஞ்சம். கோள்களின் இயக்கம். மனிதன் உருவாகி சிந்திக்க தொடங்கிய காலம் முதல் பலர் இதனை விளக்க முயற்சித்த போதும் ஓர் நிலையான முடிவை தந்த விஞ்ஞானி நியூட்டன் ஆவார்.அப்பிள் பழம் ஏன் புவியை நோக்கி விழுகிறது என்ற அவரது சிந்தனையே இதற்கு அடிப்படை என்றும் கூறுவார்கள். சூரிய குடும்பத்திலிலுள்ள கோள்களினது இயக்கம் தொடர்பான பெளதிகத்தின் தேடுதலுக்கு இக்கண்டுப்பிடிப்பு ஒரு மைல் கல் ஆகும். அக்காலத்தில் இருந்த பல சர்ச்சைகளுக்கு இவ்விதி விளக்கம் கொடுத்ததுடன் தற்கால செயற்கை உப கோள்களை ஏவுதல் வரையான கணிப்புகளுக்கு இது பயன்படுகிறது.
 
என்பது இரு திணிவுகளுக்கு இடையேயான கவர்ச்சி விசை யானது அவற்றின் திணிவுகளின் பெருக்கத்திற்கு நேர்விகிதத்திலும் அவற்றிற்கிடையேயான தொலைவின் வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத்திலும் இருக்கும்.
:<math>F = \frac{GMm}{r^2}</math> என்பதே இப்பிர இப்பிரச்சினைகளுக்கு அவர் தந்த முடிவாகும்.
 
:<math>F = \frac{GMm}{r^2}</math> என்பதே இப்பிர இப்பிரச்சினைகளுக்கு அவர் தந்த முடிவாகும்.
அப்பிள் பழம் ஏன் புவியை நோக்கி விழுகிறது என்ற அவரது சிந்தனையே இதற்கு அடிப்படை என்றும் கூறுவார்கள். சூரிய குடும்பத்திலிலுள்ள கோள்களினது இயக்கம் தொடர்பான பெளதிகத்தின் தேடுதலுக்கு இக்கண்டுப்பிடிப்பு ஒரு மைல் கல் ஆகும். அக்காலத்தில் இருந்த பல சர்ச்சைகளுக்கு இவ்விதி விளக்கம் கொடுத்ததுடன் தற்கால செயற்கை உப கோள்களை ஏவுதல் வரையான கணிப்புகளுக்கு இது பயன்படுகிறது.
 
என்பதுஅதாவது இரு திணிவுகளுக்கு இடையேயான கவர்ச்சி விசை யானது அவற்றின் திணிவுகளின் பெருக்கத்திற்கு நேர்விகிதத்திலும் அவற்றிற்கிடையேயான தொலைவின் வர்க்கத்துக்கு நேர்மாறு விகிதத்திலும் இருக்கும்.
உங்களால் வட்டப் பாதையில் ஓட முடியாது அவ்வாறு ஓட வேண்டுமாயின் உங்களை ஒருவர் மையத்தில் பிடித்துக் கொள்ள வேண்டும் . பாடசாலையில் ஒருவர் கையை பிடித்துக் கொண்டு வட்டமாக சுற்றியது நினைவுல்லதா ? அல்லது கயிற்றின் ஒரு முனையை கட்டி விட்டு மறு முனையை பிடித்துக் கொண்டு சுற்றுவோமே . கயிற்றின் விசை இல்லை என்றால் எங்களால் சுற்ற முடியுமா? அது போல் தான் சூரியன் பூமியை இழுத்துக் கொண்டிருக்க பூமி சுற்றுகிறது.
 
 
உங்களால் ஒப்பமான வட்டப் பாதையில் ஓட முடியாது அவ்வாறு ஓட வேண்டுமாயின் உங்களை ஒருவர் மையத்தில் பிடித்துக் கொள்ள வேண்டும் . பாடசாலையில் ஒருவர் கையை பிடித்துக் கொண்டு வட்டமாக சுற்றியது நினைவுல்லதா ? அல்லது கயிற்றின் ஒரு முனையை கட்டி விட்டு மறு முனையை பிடித்துக் கொண்டு சுற்றுவோமே . கயிற்றின் விசை இல்லை என்றால் எங்களால் சுற்ற முடியுமா? அது போல் தான் சூரியன் பூமியை இழுத்துக் கொண்டிருக்க பூமி சுற்றுகிறது.
ஒரு வினா -- பூமியில் உள்ள இரு திணிவுகள் ஒன்றை ஒன்று கவருகிறதா?
 
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டனின்_ஈர்ப்பு_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது