ஒருங்குறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bar:Unicode
No edit summary
வரிசை 13:
 
==== தகுதரம் (TSCII) ====
இந்த ஏற்பாட்டில், [[இணையம்|இணையத்தின்]] வரவு புதிய நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கியது. இதே காலப் பகுதியில் வேறு பல நியமங்களும் உருவாகத் தொடங்கின. இதனால் கோப்புக்களைப் (File) பரிமாறுவதில் சிக்கல்கள் ஏற்பட்டன. தவிர்த்து, பல [[தரவுத் தளம்|தரவுத் தளங்களில்]] (Database) ஒரு எழுத்துருவை மாத்திரமே ஏற்றுக் கொள்வதால் தமிழையும் ஆங்கிலத்தையும் ஒன்று சேற்கசேர்க்க இயலாமல் போனது. எனவே இவற்றைக் கருத்திற் கொண்டு [[தகவற் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக் குறியீட்டு முறை]] (அதாவது, Tamil Standard Code for Information Interchange [TSCII]) உருவாகியது. இதில் முதல் 0-127 எழுத்துகள் [[தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறை|தகவல் பரிமாற்றத்திற்கான அமெரிக்க முறையை]] (American Standard Code for Information Interchange [ASCII]) ஒத்தது. மிகுதியான 128-155ல் [[தமிழ் எழுத்து|தமிழ் எழுத்துகள்]] நிரப்பப் பட்டனநிரப்பப்பட்டன. விண்டோஸ் 3.1, 95, 98, Me ஆகிய பதிப்புக்களில் TSCII அதிகம் பயன் படுத்தப்படுகிறதுபயன்படுத்தப்படுகிறது.
 
==== ஒருங்குறி (UNICODE) ====
 
ஒருங்குறி ஒவ்வொரு மொழிக்கும் ஓரிடம் என்று [[உலக மொழிகளின் பட்டியல்|உலகின் பிரதான மொழிகளை]] ஒன்றினைத்துஒன்றிணைத்து 16 பிற்றில் (TSCII 8 பிற்) அறிமுகமானது. [[விண்டோஸ் 2000]]/XP/2003/Vista, ஆப்பிள் மாக் 10.4, லினக்ஸ் ஆகிய அனைத்து இயங்கு தளங்களும் தமிழ் ஒருங்குறியை ஆதரிக்கின்றன. இன்று அநேகமாக உலகிலுள்ள [[தேடுபொறி|தேடுபொறிகள்]] (Search Engines) [http://www.google.com/ta கூகிள்] மற்றும் [http://search.yahoo.com யாகூ ] '''ஒருங்குறியில்''' தேடல்கள் செய்ய வல்லன. மேலும் [[மைக்ரோசொஃப்ட்|மைக்ரோசொஃப்ட் நிறுவனம்]] '''ஒருங்குறியினூடாக''' தமிழ் [[விண்டோஸ்]] [[மொழி இடைமுகப் பதிப்பு|மொழி இடைமுகப் பதிப்பை]] [[ஆபிஸ் 2003]] மற்றும் [[விண்டோஸ் XP]]ல் அறிமுகம் செய்ததுடன் ஆபிஸ் 2003 பதிப்பில் [[ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகள்|ஆபிஸ் 2003 சரிபார்க்கும் கருவிகளை]] அறிமுகம் செய்து தமிழில் எழுத்துப் பிழைவசதிகளையும் ஒத்தசொல் வசதிகளையும் அறிமுகம் செய்தது.. உலகிலுள்ள பல மொழிகளையும் ஆதரிக்கும் இக்குறியீட்டு முறை இன்று மிகவும் பிரபலமடைந்து வருகின்றது.
 
== எண்முறை சாதனங்களில் ஒருங்குறி ==
வரிசை 28:
ஒருங்குறிப் பயன்பாட்டை ஆரம்பகாலங்களில் உள்வாங்கிக்கொண்ட இயங்குதளங்களுள் கனூ/லினக்ஸ் இயங்குதளமும் அடங்கும். utf-8 ஒழுங்கினைப்பின்பற்றி கனூ/லினக்ஸ் இயங்குதளங்களில் ஒருங்குறி கையாளப்படுகிறது. இந்த அடிப்படையே வின்டோஸ் போன்ற இயங்குதளங்கள் ஒருங்குறியைக் கையாளு முறைமையிலிருந்து கனூ/லினக்ஸ் இணை வேறுபடுத்துகிறது. பழைய மென்பொருள்களிலும் ஒருங்குறி பயன்படுத்தப்படக்கூடியதாய் இருக்கவேண்டும் என்கிற '''பழசோடும் ஒத்திசைதல்''' எனும் எண்ணக்கருவினை அடிப்படையாகக்கொண்டே ஆரம்பகாலங்களில் utf-8 ஒழுங்கு உள்வாங்கிக்கொள்ளப்பட்டது.
 
கனூ/லினக்ஸில் தமிழ் ஒருங்குறிப்பயன்பாடு ஏறத்தாழ முழுமையடைந்திருக்கிறது. உலகின் முதல் தமிழ் இடைமுகப்பை கொண்ட முழுமையான இயங்குதளமாக வெளிவந்த மான்ட்ரேக் லினக்ஸ் 10.0 ஒருங்குறி ஆதரவினைக் கொண்டிருந்தது. ஆரம்பகால கனூ/லினக்ஸ் இடைமுகப்பு தமிழாக்கத்தின்போது தமிழ்தமிழ்க் கணினி வல்லுநர்கள் ஒருங்குறி அல்லாத குறிமுறைகளையும் பயன்படுத்தியுள்ளனர். தமிழ் நொப்பிக்ஸ் இதற்கு நல்ல உதாரணமாகும்.
 
==== யுனிக்ஸ், சொலாரிஸ் ====
==== வின்டோஸ் ====
[[விண்டோஸ்]] [[இயங்குதளம்|இயங்குதளங்களில்]] [[விஸ்டா|விஸ்டாவில்]] தமிழ் மொழி உட்பட இந்திய மொழிகளுக்கான நேரடி ஆதரவுண்டு. புதிதாக ஒரிய மொழியானது ஒருங்குறியில் விண்டோஸ் ஆதரவளிக்கின்றது.[[தமிழ்|தமிழை]] உத்தியோகபூர்வமாகஉத்தியோகப்பூர்வமாக ஆதரித்த முதலாவது விண்டொஸ்விண்டோஸ் பதிப்பு [[விண்டோஸ் 2000]] ஆகும். [[எ-கலப்பை]] மென்பொருள் தனித்தியங்கும் ஓர் ஒருங்குறி இயந்திரமொன்றைக் கொண்டுள்ளதால் கொள்கை ரீதியில் [[விண்டோஸ் 98]] இயங்குவேண்டும்.
 
=== விண்டோஸ் 2000/XP ===
"https://ta.wikipedia.org/wiki/ஒருங்குறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது