ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

70 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (*திருத்தம்*)
|incumbentsince = மே 11, 2010
|style = தி ரைட் ஹானரபிள்
|residence = [[டவுனிங் சாலை|10 டௌனிங் தெருசாலை]]<br />இலண்டன், ஐக்கிய இராச்சியம்<br /><br />செக்கர்சு<br />பக்கிம்ஹாம்சையர், ஐக்கிய இராச்சியம்
|appointer = [[ஐக்கிய இராச்சியத்தின் அரசர்|ஐக்கிய இராச்சியத்தின் அரசி]]
|termlength = அரசியின் விருப்பப்படி<ref>[[#Jennings|Jennings]], p. 83</ref> ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை பொதுத்தேர்தல்களுடன்.<ref>http://www.legislation.gov.uk/ukpga/2011/14/section/1/enacted</ref>
'''பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் ''' (''Prime Minister of the United Kingdom of Great Britain and Northern Ireland'') [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]] அரசுத் தலைவர் ஆவார். பிரதமரும் அவரது மூத்த அமைச்சர்களடங்கிய அமைச்சரவை ஆயமும் அவர்களது அரசாட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து [[ஐக்கிய இராச்சியத்தின் அரசர்|அரசிக்கும்]], [[ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றம்|நாடாளுமன்றத்திற்கும்]], தங்கள் [[அரசியல் கட்சி|அரசியல் கட்சிக்கும்]] இவர்கள் மூலமாக [[:wikt:electorate|வாக்காளப் பெருமக்களுக்கும்]] கூட்டாகப் பொறுப்பானவர்கள். தற்போதைய பிரதமராகப் பொறுப்பாற்றும் [[கன்சர்வேட்டிவ் கட்சி (ஐக்கிய இராச்சியம்)|கன்சர்வேட்டிவ் கட்சி]]த் தலைவர் [[டேவிட் கேமரன்]] மே 11, 2010இல் [[எலிசபெத் II|அரசியால்]] நியமிக்கப்பட்டார்.
 
பிரித்தானியப் பிரதமராக முதலில் பணியாற்றியவர் இராபர்ட் வால்போல் ஆவார். 1721இல் இவர் கருவூலத்தின் முதல் பிரபு என அழைக்கப்பட்டார். பிரதமர் என அழைக்கப்பட்ட முதல் பெருமை 1905இல் பணியாற்றிய சர் ஹென்றி கேம்ப்பெல் கானர்மேனுக்கு கிடைத்தது. தமது பணிக்காலத்தில் பிரித்தானியப் பிரதமர்கள் [[டவுனிங் சாலை|10 டௌனிங் தெருசாலை]]வில்யில் வசிக்கின்றனர்.
 
==வாழும் முன்னாள் பிரதமர்கள்==
29,838

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1334427" இருந்து மீள்விக்கப்பட்டது