"கல்பற்றா நாராயணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

566 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி (Quick-adding category "1939 பிறப்புகள்" (using HotCat))
 
நகைச்சுவையும் தத்துவஞானமும் முயங்கும் மென்மையான கவிதைகளை கல்பற்றா நாராயணன் எழுதியிருக்கிறார். நான்கு கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன. ''கோந்தலா'' என்ற சுயசரிதை வெளியாகியிருக்கிறது. தமிழில் இவரது கவிதைகள் சிலவற்றை எழுத்தாளர் ஜெயமோகன் மொழியாக்கம் செய்திருக்கிறார்.<ref name="கல்பற்றா நாராயணன் கவிதைகள் 1">[http://www.jeyamohan.in/?p=380 கல்பற்றா நாராயணன் கவிதைகள் 1]</ref><ref name="கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2">[http://www.jeyamohan.in/?p=331 கல்பற்றா நாராயணன் கவிதைகள் 2]</ref>
 
கல்பற்றா நாராயணனின் முதல் மலையாள நாவலான இத்ர மாத்ரம் திரைப்படமாகவும் வெளிவந்தது. அதை கெ.வி.ஜெயஸ்ரீ ‘சுமித்ரா’ என்றபேரில் மொழியாக்கம் செய்து வெளியிட்டிருக்கிறார். வம்சி புத்தகநிலையம் திருவண்ணாமலை வெளியீடு
 
 
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1335074" இருந்து மீள்விக்கப்பட்டது