வெட்சித் திணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10:
பொருவது தும்பையாம் ; போர்க்களத்து மிக்கோர்<br />
செரு வென்றது வாகையாம் </blockquote></ref>
பகைவரின் ஆ நிரைகளை கவருவதான போர்ச் செயலில் ஈடுபடுவோர் வெட்சிப் பூவை அணிவது வழக்காய் இருந்ததினால் இத்திணைக்கு அப்பெயர் வந்தது. [[வெட்சி (மலர்)|வெட்சி]] ஒருவகை மரமாகும், அது சிவந்த நிறமுடைய பூக்களைக் கொண்டது.
 
==தொல்காப்பியத்தில் வெட்சித் திணை==
 
தமிழின் மிகப்பழைமையான இலக்கணமான [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] வெட்சிவெட்சித்திணை பதினான்கு துறைகளை (<ref>'''துறை''' என்பது திணையின் உட்பிரிவு ஆகும், இது ஏறத்தாழ பாடலில் நிகழும் “காட்சியின்” இடமாகும்) உடைய ஒரு திணையாக</ref> உரைக்கப்படுகிறதுஉடையது. மேலும் [[தொல்காப்பியர்]] வெட்சியை [[குறிஞ்சித் திணை|குறிஞ்சியின்]] புறன் என்று வகைப்படுத்துகிறார் <ref>தொல்காப்பியம்[[அகத்திணை அனைத்துபுறத்திணை அகத்திணைகளுக்கும்ஒப்பீடு]]</ref> புறனாக ஒவ்வொரு புறத்திணையை சுட்டுகிறது, இவற்றை அந்தந்தத் திணைகளில் காண்க.</ref>
<blockquote>'''வெட்சிதானே குறிஞ்சியது புறனே<br />உட்கு வரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே<br />'''<br /> -தொல்-பொருள்-2-1</blockquote></ref>
 
===வெட்சியின் துறைகள்===
"https://ta.wikipedia.org/wiki/வெட்சித்_திணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது