வெட்சித் திணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
 
==தொல்காப்பியத்தில் வெட்சித் திணை==
 
வெட்சித்திணை பதினான்கு துறைகளை <ref>'''துறை''' என்பது திணையின் உட்பிரிவு ஆகும், இது ஏறத்தாழ பாடலில் நிகழும் “காட்சியின்” இடமாகும்</ref> உடையது. [[தொல்காப்பியர்]] வெட்சியை [[குறிஞ்சித் திணை|குறிஞ்சியின்]] புறன் என்று வகைப்படுத்துகிறார் <ref>[[அகத்திணை புறத்திணை ஒப்பீடு]]</ref> <ref>
<blockquote>'''வெட்சிதானே குறிஞ்சியது புறனே<br />உட்கு வரத் தோன்றும் ஈரேழ் துறைத்தே<br />'''<br /> -தொல்-பொருள்-2-1</blockquote></ref>
 
===வெட்சியின் துறைகள்===
தொல்காப்பியம் காட்டும் பதினான்கு துறைகள்
வரி 41 ⟶ 39:
தந்து நிறை, பாதீடு, உண்டாட்டு, கொடை, என<br />
வந்த ஈரெழ் வகையிற்று ஆகும். -தொல்-பொருள்-2-3</blockquote></ref>
 
இவையே அன்றி மேலும் சிலத் துறைகளையும் தொல்காப்பியர் உரைக்கிறார், [[தமிழ் இலக்கியம்|இலக்கியம்]] வளர வளர திணைகளுக்கான துறைகளும் பெருகுவது இயல்பே. <ref> தொல்காபியத்தில் பதினான்காக உரைக்கப்பட்ட துறைகள் பின்னர் வந்த புறப்பொருள் வெண்பாமாலையில் பத்தொன்பதானதை காண்க, இஃது எல்லா திணைகளுக்கும் பொருந்தும்.</ref>
 
===வெட்சியுள் கரந்தை===
இன்றைய நிலையில் புலவர்கள் [[கரந்தைத் திணை|கரந்தை]] என்னும் திணையை தனித்ததாய் வெட்சிக்கு அடுத்து வைப்பர், ஆனால் தொல்காப்பியர் கரந்தையை வெட்சியினுள் அடக்கிவிடுகிறார். வெட்சியின் போர் முறைக்கு எதிரானது அல்லது மாற்றானது கரந்தை, அஃதாவது வெட்சி ஆ நிரைகளை கவர்வது என்றால் கரந்தை அவற்றை மீட்டுத்தருவது ஆகும்,மீட்டுக்கொள்வது என்பதினால்ஆதலால் தொல்காப்பியர் இவ்வாறு அடக்கியுள்ளார். மேலும் தொல்காப்பியர் காலத்தில் கரந்தை தனக்குரிய துறைகள் பெற்று வளர்ந்திராமல் இருந்திருக்கலாம், அதனாலும் இவ்வாறு அடக்கப்பெற்றிருக்கலாம்.
===கொற்றவை நிலை===
வெற்றித் தெய்வமாகக் கொற்றவையை வழிபடுதலும் குறிஞ்சித்திணையின் புறம் என்று தொல்காப்பியம் கூறுகிறது. <ref>"மறங்கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே (தொல். பொருள் 62)</ref> இது 21 துறைகளைக் கொண்டதாக விளக்கப்பட்டுள்ளது. <ref>தொல்காப்பியம், பொருளியல் 63</ref>
# காந்தள் துறை வேலனின் வெறியாட்டத்தைக் குறிக்கும்
 
==புறப்பொருள் வெண்பாமாலையில் வெட்சித் திணை==
"https://ta.wikipedia.org/wiki/வெட்சித்_திணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது