நியூட்டனின் ஈர்ப்பு விதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Methew (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 11:
உங்களால் ஒப்பமான வட்டப் பாதையில் ஓட முடியாது அவ்வாறு ஓட வேண்டுமாயின் உங்களை ஒருவர் மையத்தில் பிடித்துக் கொள்ள வேண்டும் . பாடசாலையில் ஒருவர் கையை பிடித்துக் கொண்டு வட்டமாக சுற்றியது நினைவுல்லதா ? அல்லது கயிற்றின் ஒரு முனையை கட்டி விட்டு மறு முனையை பிடித்துக் கொண்டு சுற்றுவோமே . கயிற்றின் விசை இல்லை என்றால் எங்களால் சுற்ற முடியுமா? அது போல் தான் சூரியன் பூமியை இழுத்துக் கொண்டிருக்க பூமி சுற்றுகிறது.
 
சில வினாக்கள் -- பூமியில் உள்ள இரு திணிவுகள் ஒன்றை ஒன்று கவருகிறதா? ஏன் ஒன்றை நோக்கி மற்றது இயங்கவில்லை? இவ்விதி சரி என்பதற்கு என்ன ஆதாரம்?
G என்பது அகில ஈர்ப்பு மாறிலி. இதன் மதிப்பு 6.67 x 10-11 N m2 kg-2. SI அலகு முறைப்படி,நிறையின் அலகு கிலோகிராம்(kg) எனவும் தூரத்தின் அலகு மீட்டர்(m) எனவும் கொடுக்கப் பெற்றால் விசையின் அலகு நியூட்டன்(N) ஆகும். 1kg திணிவுகளை 1m தூரத்தில் உள்ள நிலைக்கு விசையை கணித்து பாருங்கள். மிகச் சிறிய பெறுமதியே கிடைக்கும். எனவே பூமியில் இதனை பரீட்சிக்க முடியவில்லை. ஆனால் பூமி திணிவு மிகப் பெரிது எனவே பூமி திணிவுகளை பெரிய விசையுடன் கவரும்.
 
அ.மத்தியு இலங்கை
"https://ta.wikipedia.org/wiki/நியூட்டனின்_ஈர்ப்பு_விதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது