வெட்சித் திணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 51:
# கழல்நிலை - போரில் புறங்கொடாத நிலையை விளக்குவது
# உன்னநிலை - உன்னமரத்தில் குறி அறிவது. பருவநிலை அறிவது இது. <ref>உன்னமரம் உலறி நின்றால் மன்னனுக்குக் கேடு வரும் என்றும், குழைந்து நின்றால் வெற்றி வரும் என்றும் நம்பினர்.</ref>
# [[பூவைநிலை]] - பூவை எனப்படும் [[காயாம்பூ]] நிறம் கொண்ட மாயோனை வழிபடுவது.
# [[பூவைநிலை]] - புறநானூற்றுப் பாடல்கள் பல -கடவுளரை வழிபடுவதையும் பூவை நிலை எனக் காட்டுகிறது.
# ஆ பெயர்த்துத் தருதல் - ஆனிரை மீட்டல்
# வேந்தனைப் புகழ்தல்
# [[நெடுமொழி]] - தன் பெருமையை எடுத்துரைத்தல்
# பிள்ளைநிலை - தார்ப்படை என்றும், கொடிப்படை என்றும் கூறப்படும் காலாட்படையை எதிர்த்து நிற்றலும்,நிற்றல். வாளால் வெட்டப்பட்டுச் சாய்தலும்சாய்தல்.
# பிள்ளைநிலை - புண்ணொடு வருதல்
# பிள்ளையாட்டு - வாட்போரில் வென்று வந்தவனுக்கு அரசன் நாடு தந்து போற்றல்.
# காட்சி
"https://ta.wikipedia.org/wiki/வெட்சித்_திணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது