வெப்ப பயன்திறன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சதீஷ் (பேச்சு | பங்களிப்புகள்) "வெப்ப இயக்கவியலில் வெப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
07:23, 28 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்
வெப்ப இயக்கவியலில் வெப்ப பயன்திறன் என்பது வெப்ப ஆற்றலை பயன்படுத்தும் ஒரு சாதனத்தின் பரிமாணமற்ற செயல்திறன் அளவீடாகும். உள் எரி பொறி, நிராவி பொறி, 1.உலைக்களம், குளிர்பதனச்சாதனம் போன்ற சாதனங்களில் செயல்திறனை அளவிட பயன்படுகிறது.