திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 23:
| parents = யோசப் ராட்ஸிங்கர், மரியா ராட்ஸிங்கர்
}}
'''திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர்''' (போப் பெனடிக்ட் XVI), [[உரோமன் கத்தோலிக்க திருச்சபை]]யின் 265வது [[திருத்தந்தை]]யாவார்.யாக இவர் [[வத்திக்கான் நகர்|வத்திக்கான் நகரின்]]இருந்தவர் ஆட்சித்தலைவருமாவார்ஆவார். இவர் 1927 ஏப்பிரல் திங்கள் 16 ஆம் நாள் பவேரியா, [[ஜெர்மனி]]யில் பிறந்தார். இவரது இயற்பெயர் ஜோசப் ராட்ஸிங்கர் என்பதாகும். 2005 ஏப்பிரல் திங்கள் 19 ஆம் நாள் தனது 78 அகவையில் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றார். தமக்கு முன்னிருந்தவர்களைப் போலவே திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டவுடன் பெயர்மாற்றம் செய்துகொண்டார். 2005 ஏப்பிரல் திங்கள் 24 ஆம் நாள் பாப்பரசராக தமது முதல் திருப்பலியை ஒப்புக்கொடுத்தார். 2005 மே திங்கள் 7 ஆம் நாள் [[புனித இலாத்தரன் யோவான் முதன்மைப் பேராலயம்|புனித யோவான் லாத்தரன் பேராலயத்தில்]] பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் முன்னதாக [[முனிச்|மூனிச்]] உயர்மறைமாவட்டத்தின் பேராயராகவும் கர்தினாலாகவும்கர்தினால்-பேராயராக செயற்பட்டுவந்தார். இவர் கத்தோலிக்க திருச்சபையின் 264 திருத்தந்தை [[திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர்|இரண்டாம் அருள் சின்னப்பரின்]] மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார் <ref>[http://en.wikipedia.org/wiki/Pope_Benedict_XVI#cite_ref-53 16ஆம் பெனடிக்ட்]</ref>. இவர் 28 பெப்ரவரி 2013இல் உரோம் நேரம் இரவு 8 மணிக்கு தனது திருத்தந்தை பதவியிலிருந்து விலகினார்.<ref>[http://en.radiovaticana.va/news/2013/02/28/benedict_xvi:_the_end_of_a_long_goodbye/en1-669209 Benedict XVI: The end of a long goodbye]</ref>
 
== திருத்தந்தை பெனடிக்டின் படிப்பினைகள் ==
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை_பதினாறாம்_பெனடிக்ட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது