"பேச்சு:இலங்கை மீயுயர் நீதிமன்றம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,358 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
:இந்த உரையாடல் தேவையற்று நீண்டு வருகிறது. மீயுயர் என்ற சொல் நல்ல தமிழ்ச்சொல்லே. நுழைவாயிலிலும் அவ்வாறே இருந்தால் அவ்வாறே இனிக் குறிப்பிடுவதில் எனக்கு உடன்பாடே. தனிக் கட்டுரையும் எழுதலாம். நுழைவாயிலை நாம் படம் பிடித்தோமானால், சந்தேகத்தில் உள்ளே தள்ளி விடுவார்கள்:).--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:48, 20 திசம்பர் 2012 (UTC)
 
வணக்கம் கணம் பஹீம் அவர்களே. நீங்கள் தமிழை சற்று கொல்ல வெளிக்கிடுகிரீர்கள் போல் இருக்கிறது!!! "மீயுயர்" என்பது சுத்த தமிழ் என்றீகளே ஆனால் இது தமிழ் சொல்லே அல்ல!! இது எந்த மொழி என்று சற்று கூற முடியுமா?? காரணம் : நீங்கள் ஒரு பன்னாட்டு மொழியியலார் என்பதனால் கேக்கின்றேன்! "உச்ச நீதிமன்றம்" எனபது சரியானது. இதை ஒரு மாத காலத்துக்கு முன் இலங்கை நீதிபதி ஒருவரிடம் கேட்டு இருந்தேன் இப்போதான் அதை அவர் விளக்கமாக கூறி இருந்தார்!! நீதிபதி: யாழ்ப்பாணம் சிறுவர் சீர்திருத்த நீதிபதி திரு. சி. சிவகுமார் மல்லாகம் நீதிமன்றம்.
 
[[பகுப்பு:சொல் பற்றிய உரையாடல்கள்]]
1,693

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1336145" இருந்து மீள்விக்கப்பட்டது