கோடியக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 18:
 
==கருமான்கள், காட்டுப் பன்றிகள்==
இங்கே உள்ள [[கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்|வன விலங்குச் சரணாலயத்தில்]] பலவித மான்கள் முக்கியமாக கருமான்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் அதிகமாக உள்ளன.
 
[[File:கோடியக்கரை ராமர் பாதம்.JPG|thumb|கோடியக்கரை ராமர் பாதம்]]
 
==இராமர் கால்தடங்கள்==
கோடிக்கரையின் முனையின் உயரமான இடம் 4 மீட்டர் உயரமுள்ளது. இதனை [[இந்து]] [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[இராமாயணம்|இராமாயணத்தில்]] [[இராமர்]] இங்கிருந்து இராவணனுடன் போரிட்டதாகவும் அவரது கால்தடங்கள் காணப்படுவதகவும் குறிப்பிடுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/கோடியக்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது