ஈடீஎம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
[[இலங்கை]]த் தயாரிப்பான இது மின்சார துள்ளல் மிதிவெடி எனப்பொருள்படும் Electronic Tilt Mine இன் முதலெழுத்துக்களைக் கொண்டு '''ஈடீஎம்’’’ஈடீஎம்''' மிதிவெடி என அழைக்கப்படுகிறது. இது [[விடுதலைப் புலிகள்|விடுதலைப் புலிகளால்]] '''மேஜர் இளவழுதி''' என அழைக்கப்பட்டு அவ்வாறே மிதிடிகளிற் குறிப்பிடப்பட்டிருந்தாலும் மிதிவெடி அகற்றுபவர்களாலும் மிதிவெடி அபாயக் கல்வி வழங்குபவர்களாலும் '''ஈடீஎம்''' என்றே அழைக்கப்படுகிறது. இவற்றில் உலோகப்பொருட்கள் கூடுதலாக இருப்பதால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவி மூலம் அகற்றுவது இலகுவானதாகும்.
 
{{மனிதர்களுக்கு எதிரான மிதிவெடி}}
"https://ta.wikipedia.org/wiki/ஈடீஎம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது