ஏகலைவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: mr:एकलव्य
No edit summary
வரிசை 1:
'''ஏகலைவன்''' மகாபாரதக் கதாபாத்திரங்களுள் ஒருவன். சிறந்த வில்லாளன்; பிறப்பினால் ஒரு வேடன் (நிஷாதன்). துரோணரிடம் வில்வித்தை கற்கச் சென்றபோது கல்வி மறுக்கப்பட்டான். பின்னர் அவரது உருவத்தை அமைத்துத் தானே வித்தை கற்றான். பின்னர் [[துரோணர்|துரோணரிடம்]] சென்றபோது அவர் குருதட்சணையாக அவனது வலக்கைப் பெருவிரலை வெட்டிப்கேட்டார். அவனும் மறுபேச்சின்றி விரைச் சீவிக் பெற்றார்கொடுத்தான்.
 
==ஒரு மீள்பார்வை==
 
ஏகலைவன் ஒரு வேடுவன் என்றும், தாழ்ந்த குலத்தினன் என்றுமே பலரால் நம்பப்படுகிறது. அவன் வேடுவ இனம்தான் என்றாலும் அவன் ஒரு நாட்டுக்குத் தலைவன். அவன் ஒரு நிஷாத மன்னன். நிஷாத மன்னன் என்றால் ஒடுக்கப்பட்டவர்களின் மன்னன் என நம்பப்படுகிறது. ஆனால், மகாபாரதத்தால் கொண்டாடப்படும் மன்னன் நளனும் ஒரு நிஷாதன் என்பதைக் கவனிக்க.
 
==வெளி இணைப்பு==
[http://www.arasan.info/2012/10/I-am-Ekalavya.html ஏகலைவன் - ஒரு மறுவாசிப்பு]
{{மகாபாரதம்}}
{{stubrelatedto|மகாபாரதம்}}
"https://ta.wikipedia.org/wiki/ஏகலைவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது