ஆங்கிலச் சட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) *துவக்கம்* |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:59, 2 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்
இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைமுறையிலுள்ள சட்டம் ஆங்கிலச் சட்டம் (English law) எனப்படுகிறது. பெரும்பான்மையான பொதுநலவாய நாடுகளிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் நடைமுறையிலுள்ள பொதுச் சட்டம், இதையே அடிப்படையாகக் கொண்டது. பொதுநலவாய நாடுகள் பிரித்தானிய பேரரசின் கீழ் இருந்தபோது ஆங்கிலச் சட்டம் கடைபிடிக்கப்பட்டு வந்தது.