விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sah,br,ur,yo மாற்றல்: zh:Wikipedia:創建條目精靈/维基百科不是什么
சி +* ஒரு '''வலைப்பதிவு அன்று'''.
வரிசை 3:
{{Shortcut|[[WP:NOT]]}}
'''தமிழ் விக்கிப்பீடியா''',
 
* ஒரு '''வலைப்பதிவு அன்று'''.
 
விக்கிப்பீடியா ஒரு வலைப்பதிவு அன்று என்பதைக் கருத்தில் கொள்க. எடுத்துக்காட்டுக்கு, ஒரு நாட்டின் பற்றிய தகவல், புள்ளிவிவரங்களை விக்கிப்பீடியாவில் தரலாம். ஆனால், அந்நாட்டின் அரசியல் சூழ்நிலை பற்றிய தங்கள் கருத்தை இங்கு இட இயலாது. அதே போல், ஒரு நோயைப் பற்றிய விவரங்களைத் தரலாம். ஆனால், அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகாட்டுக் குறிப்புகள், அறிவுரை போன்றவற்றை ஒரு கட்டுரையாக எழுத இயலாது. சுருக்கமாகச் சொன்னால், உங்கள் தனிப்பட்ட பார்வையைக் கட்டுரையாக எழுத முடியாது. நம்பகத்தன்மை மிக்க புற ஆதாரங்களின் அடிப்படையில் தகவலை மட்டும் தொகுக்கலாம்.
 
* ஒரு '''[[அகரமுதலி]] (அகராதி) அன்று'''.