பைசாந்தியப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
|conventional_long_name = ரோமப் பேரரசு
|common_name = பைசாந்தியப் பேரரசு
|continent = Afroeurasiaஆப்பிரோயூரேசியா
|region = மத்தியதரைப் பகுதி
|era = நடுப்பகுதி
வரிசை 14:
|event_end = கொன்சுதாந்தினோபில் வீழ்ச்சி
|date_end = மே 29
|event1 = Eastகிழக்கு-Westமேற்கு Schismபிரிவினை
|date_event1 = 1054
|event2 = [[இஸ்தான்புல்|கொன்சுதாந்தினோபிலின்]] வீழ்ச்சி
வரிசை 28:
|image_coat = Palaiologos-Dynasty-Eagle.svg
|symbol = இரு-தலைக் கழுகு
|symbol_type = பேரரசின் சின்னம்<ref>{{cite book|last=Corvisier|first=Andre|title=A Dictionary of Military History and the Art of War|publisher=Blackwell Publishing|year=1994}}</ref>
|
|image_map = ByzantineEmpireGE.PNG
வரிசை 57:
|stat_area5 =
|stat_pop5 = 3000000
|footnotes = &sup1; கொன்சுதாந்தினோபில் (330–1204, 1261–1453). [[நைசியா பேரரசு|நைசியா பேரரசின்]] தலைநகர், நைசியா (தற்போது [[ஈஸ்மித்]], துருக்கி]])யில் இருந்தது.<br />² Establishmentவாறு dateதேதிகளும் traditionallyபயன்படுத்தப்பட்டாலும், considered to be the re-founding of Constantinople as a capital of theரோமப் Romanபேரரசின் Empireதலைநகராக althoughகான்சுதந்தினோப்பிள் otherஆக்கப்பட்டதே datesபொதுவாக areநிறுவனத் oftenதேதியாகக் usedகொள்ளப்படுகிறது<br />³ See [http://www.tulane.edu/~august/H303/handouts/Population.htm thisமக்கள்தொகை tableவிபரங்களைத் ofதரும் இந்த populationஅட்டவணையைப் figuresபார்க்கவும்.] providedதுலானேப் byபல்கலைக் theகழகத்தின் Historyவரலாற்றுப் Departmentபிரிவினால் of [[Tulane University]]வழங்கப்பட்டது. The numbers are based on estimates made byஎண்கள், J.C. Russell in "Late Ancient and Medieval Population," published in the ''Transactions of the American Philosophical Society'' (1958), ASIN B000IU7OZQ. என்னும் நூலில் உள்ள மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டது.
}}
'''பைசாந்தியப் பேரரசு''' (''Byzantine Empire'') என்பது, மத்திய காலத்தில், இன்று [[இஸ்தான்புல்]] என்று அழைக்கப்படும், கொன்சுதாந்தினோபிளைத் தலைநகரமாகக் கொண்டு விளங்கிய பேரரசைக் குறிக்கப் பயன்படுகின்றது. அங்கு [[கிரேக்க மொழி]] பேசப்பட்டது. [[19ம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டிலிருந்து]] இப்பெயர் வழங்கி வருகின்றது. இது பொதுவாக [[மேற்கு ரோமப் பேரரசு|மேற்கு ரோமப் பேரரசின்]] வீழ்ச்சிக்கு முந்திய காலத்தைக் குறிக்கிறது. இது '''கிழக்கு ரோமப் பேரரசு''' என அழைக்கப்படுவதும் உண்டு. "பைசாந்தியப் பேரரசு" "கிழக்கு ரோமப் பேரரசு" போன்ற பெயர்கள் பிற்காலத்தில் வரலாற்று எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டவை. அங்கு வாழ்ந்தவர்களைப் பொறுத்தவரை, இதை அவர்கள் [[ரோமப் பேரரசு]] என்றோ "ரோமானியா" என்றோதான் அதன் இருப்புக் காலம் முழுதும் அழைத்து வந்தனர்.<ref name="Millar et al">{{harvnb|Millar|2006|pages=2, 15}}; {{harvnb|James|2010|p=5}}; {{harvnb|Freeman|1999|pp=431, 435–437, 459–462}}; {{harvnb|Baynes|Moss|1948|loc="Introduction", p. xx}}; {{harvnb|Ostrogorsky|1969|p=27}}; {{harvnb|Kaldellis|2007|pp=2–3}}; {{harvnb|Kazhdan|Constable|1982|p=12}}; {{harvnb|Norwich|1998|p=383}}.</ref> இது ரோமப் பேரரசின் ஒரு தொடர்ச்சியாகவே கருதப்பட்டதுடன் அதன் பேரரசர்களும், ரோமப் பேரரசர்களின் தொடர்ச்சியான மரபுவழியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். கிபி 5 ஆம் நூற்றாண்டில் [[மேற்கு ரோமப் பேரரசு]] துண்டு துண்டாக உடைந்து வீழ்ச்சியுற்றபோதும், அதன் கிழக்குப் பாதி, [[ஓட்டோமான் துருக்கியர்]] 1453ல் அதனைக் கைப்பற்றும்வரை, மேலும் ஆயிரம் ஆண்டுகள் தொடர்ந்து சிறப்புடன் இருந்தது. இப்பேரரசின் இருப்புக் காலத்தின் பெரும் பகுதியிலும், ஐரோப்பாவின் பலம் மிக்க பொருளாதார, பண்பாட்டு, படைத்துறை வல்லரசாக இது விளங்கியது.
"https://ta.wikipedia.org/wiki/பைசாந்தியப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது