அந்நியன் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
| director = [[ஷங்கர்]]
| writer = [[ஷங்கர்]] (கதை, திரைக்கதை)
[[சுஜாதா]] (வசனம்)
| starring = [[விக்ரம்]]
[[சதா]]
[[விவேக் (நகைச்சுவை நடிகர்)|விவேக்]]
[[பிரகாஷ்ராஜ்பிரகாஷ் ராஜ்]]
[[Yana Gupta]]
[[நாசர்]]
[[கலாபவன் மணி]]
[[Nedumudi Venu]]
[[Saurabh Shukla]]
[[Cochin Haneefa]]
[[Shanmugha Rajan]]
[[ராஜூ சுந்தரம்]]
[[மோகன் வைத்யா]]
[[Charlie (actor)|Charlie]]
| producer = [[ஆஸ்கர் ரவிச்சந்திரன்]]
[[D. Ramesh Babu]]
| distributor = [[Oscar Films]]
வரிசை 29:
படத்தின் முதலரைவாசியில் மூன்று கொலைகளை நிகழ்த்துகின்றார்.
*விபத்தின் போது காரை நிறுத்தாதல் ஓர் பாதசாரி மரணமடைகின்றார். இக்கொலையை கருடபுராணத்தில் உள்ளபடி ''அந்தகூபம்'' என்ற முறையில் தண்டிக்கின்றார்.
*இரயிலில் தரமற்ற உணவைப் பரிமாறியதற்காக உணவைத் தயாரிப்பதற்குப் பொறுப்பானவரை பொரியல் போன்று எரிகின்ற எண்ணைத் தாச்சிக்குள் போட்டு எடுக்கின்றார். இதைக் கருட புராணத்தின் படி ''கூம்பிபாகம்'' முறையில் தண்டிக்கப் படுகின்றார். இவர் காவற்துறை (பொலீஸ்) பிரபாகர் ([[பிரகாஷ்ராஜ்பிரகாஷ் ராஜ்]]) சகோதரர் ஆவர். கோபத்தில் இவர் கொலையாளியை கண்டுபிடித்துக் கொலைசெய்வதாகச் சூழுரைக்கின்றார்.
*மோட்டார் சைக்கிளின் பிரேக் வயர் சரியாகச் செயற்படாததால் பாதையோரத்தில் விழும் அம்பி சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயல்கின்றார். பின்னர் '''அந்நியனாகி''' இரத்தைக் குடிக்கும் அட்டைகளை விட்டுக் கொலையை நிகழ்த்துகின்றான்.

"https://ta.wikipedia.org/wiki/அந்நியன்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது