சுப்பு ஆறுமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{Refimprove|date=November 2012}} *நீக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
[[படிமம்:Subbu Arumugam.jpg|right|75px|சுப்பு ஆறுமுகம்]]
| name = சுப்பு ஆறுமுகம்
வில்லிசை வேந்தர் '''சுப்பு ஆறுமுகம்''' (பி. [[1928]], [[சத்திர புதுக்குளம்]], [[திருநெல்வேலி]]) மகான்களின் சரிதங்களையும் அவர்கள் போதித்த தத்துவங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக [[வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டின்]] வழியே கதையாகச் சொல்லி வருகிறார்
| image = Subbu Arumugam.jpg
| caption = '''சுப்பு ஆறுமுகம்'''
| birth_date =
| birth_place = [[சத்திர புதுக்குளம்]], [[திருநெல்வேலி]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]].
| death_date =
| death_place =
| occupation = வில்லிசைக் கலைஞர்
| salary =
| networth =
| spouse =
| children =
| website =
| footnotes =
}}
 
 
வில்லிசை வேந்தர் '''சுப்பு ஆறுமுகம்''' (பி. [[1928]], [[சத்திர புதுக்குளம்]], [[திருநெல்வேலி]]) மகான்களின் சரிதங்களையும் அவர்கள் போதித்த தத்துவங்களையும் பாமர மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாக [[வில்லுப்பாட்டு|வில்லுப்பாட்டின்]] வழியே கதையாகச் சொல்லி வருகிறார்.
 
==இவர் கதை==
வரி 10 ⟶ 27:
 
==கிடைத்த விருதுகள்==
* 2005ம்[[2005]]-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் [[சங்கீத நாடக அகாடமிஅகாதமி விருது ]]
* 2004ம்[[2004]]-ம் ஆண்டுக்கான ராஜா சர் அண்ணாமலை செட்டியார் நினைவு அறக்கட்டளை விருது
 
==திரைப்படத்துறையில்==
வரி 20 ⟶ 37:
==வில்லுப்பாட்டில்==
காந்தி கதை, திரும்பி வந்த பாரதி, [[பால கங்காதர திலகர்|திலகர்]] கதை, [[புத்தர்]] கதை இப்படி ஏராளமான வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகள் எழுதி செய்திருக்கிறார். திருவையாறு தியாகராஜ ஆராதனை உற்சவத்தில் நூற்று நாற்பதைந்து வருடங்களாக இல்லாத ஒன்றை செய்து காட்டினார். தமிழை ஒலிக்கச் செய்தார். அதாவது தியாகப் பிரம்மத்தைப் பற்றி தமிழில் சுப்பு ஆறுமுகம் வில்லுப்பாட்டில் கதை நிகழ்த்தினார். [[இலங்கை]]யிலும், [[சிங்கப்பூர்|சிங்கப்பூரிலும்]] நிகழ்ச்சிகள் செய்திருக்கிறார். ஒரு மகனும், ஒரு மகளும் இவருடனேயே வில்லிசைபாடிக் கலையை வளர்த்து வருகிறார்கள்.
 
==எழுதிய நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சுப்பு_ஆறுமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது