"நோர்மானியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

43 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (r2.7.1) (தானியங்கி இணைப்பு: id:Bangsa Norman)
'''நோர்மன்கள்''' (''Normans'') எனப்படுவோர் [[நோர்மாந்தி]] நிலப்பரப்பைச் சார்ந்தவர்களையும், அங்கிருந்து வேறு இடங்களுக்கு சென்று வாழ்ந்தவர்களையும் குறிக்கும். நோர்மண்டி [[பிரான்ஸ்|பிரான்சில்]] உள்ள ஒரு இடமாகும். [[பிரித்தானியா]], [[இத்தாலி]], உட்பட [[ஐரோப்பா]]வின் பல இடங்கள் மீது இவர்கள் படையெடுத்தார்கள். இவர்களின் மொழி [[பிரெஞ்சு மொழி|பிரெஞ்சு]] ஆகும்.
 
[[பகுப்பு:இனங்கள்ஐரோப்பிய இனக்குழுக்கள்]]
[[பகுப்பு:பிரான்ஸ்]]
[[பகுப்பு:பிரான்சின் வரலாறு]]
29,254

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1337303" இருந்து மீள்விக்கப்பட்டது