"நற்றமனார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (Quick-adding category "சங்கப் புலவர்கள்" (using HotCat))
சி
'''நற்றமனார்''' சங்ககாலப் புலவர்களில்புலவருள் ஒருவர். அவரது பாடலாக நற்றிணை நானூற்றுள் 133 எண்ணுள்ளஆம் பாடல் ஒன்று மட்டும் உள்ளது.
 
==பாடல் சொல்லும் செய்தி==
இரும்பைக் காய்ச்சிக் கருவிகள் செய்யும் கொல்லன் சில வேளைகளில் உலையில் தீ கொழுந்து விட்டு எரிவதைத் தணிக்கப் பனைமடல் கிண்ணத்தில் தண்ணீரை அள்ளி உலையில் தெளிப்பான். அப்போது உலையில் கொழுந்து விட்டு எரியும் தீ சற்றே தணியும்.
 
ஊர்மக்கள் அவனுக்கும் அவளுக்கும் உள்ள உறவைப்பற்றிப் பேசும் சொல் சற்றே அவளுக்கு அவன்மீதுள்ளஅவன் வேடகையைத்மீதுள்ள வேட்கையைத் தணிக்கிறதாம் - தலைவி சொல்கிறாள்.
 
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]
7,284

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1337436" இருந்து மீள்விக்கப்பட்டது