சூலு இனக்குழு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: sa:जुलु (deleted)
சிNo edit summary
வரிசை 22:
}}
 
'''சூலு இனக்குழு''', (''Zulu people'') [[தென்னாபிரிக்காதென்னாப்பிரிக்கா]]வில் வாழும் மிகப் பெரிய இனக்குழு ஆகும். தென்னாபிரிக்காவின், [[குவாசூலு-நேட்டால்]] மாகாணத்தில் வாழும் இவர்களின் [[மக்கள்தொகை]] 10 - 11 மில்லியன்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா தவிர, [[சிம்பாப்வே]], [[சாம்பியா]], [[மொசாம்பிக்]] ஆகிய நாடுகளிலும் சிறுபான்மையினராக இவர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் பேசும் [[இசிசூலு மொழி]] ஒரு [[பான்டு மொழி]]யாகும். குறிப்பாக, இது [[ங்குனி]] துணைக்குழுவைச் சேர்ந்தது. சூலு அரசு, 19 ஆம் 20 ஆம் நூற்றாண்டுகளில் [[தென்னாபிரிக்காவின் வரலாறு|தென்னாபிரிக்க வரலாற்றில்]] முன்னணிப் பங்காற்றியது. [[இன ஒதுக்கல் கொள்கை]] நிலவிய காலத்தில், சூலு மக்கள் மூன்றாம்தரக் குடிமக்களாகக் கருதப்பட்டு, வெள்ளையர் அரசாங்கம் நடைமுறைப்படுத்திய இனப்பாகுபாட்டினால் அல்லலுற்றனர். விடுதலை பெற்ற தென்னாபிரிக்காவில் இவர்கள் ஏனைய எல்லா இனக்குழுவினருடனும் சம உரிமை பெற்றவர்களாக விளங்குகின்றனர்.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சூலு_இனக்குழு" இலிருந்து மீள்விக்கப்பட்டது