திருத்தந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
திருத்தந்தையின் பணிப்பொறுப்பு Papacy என அழைக்கப்படுகிறது. திருச்சபை மீது அவருக்குள்ள ஆட்சிப் பொறுப்பு '''திருப்பீடம்''' (Holy See) அல்லது '''திருத்தூதுப் பீடம்''' (Apostolic See) என அழைக்கப்படுகிறது. முதல் திருத்தந்தையர் பேதுருவின் பதிலாள்(Vicar of Peter) என அழைக்கப்பட்டு வந்தனர். கால வழக்கில் கிறித்துவின் பதிலாள் (Vicar of Christ) என்னும் பெயரையும் பெற்றனர்.
 
பாப்பரசர் என்ற பதத்துக்கு முன்னர் [[உரோமை|உரோமை ஆயர்]] என்ற பதமே பயன்பாட்டிலிருந்த்துபயன்பாட்டிலிருந்தது. 296-304 வரை உரோமை ஆயராக இருந்த மார்சலின் (Marcellinus) திருத்தந்தை (பாப்பரசர்) என்ற பெயரை தனக்கு முதன்முதலாக பயன்படுத்தினார்.
 
[[பேதுரு (திருத்தூதர்)|புனித பேதுருவிலிருந்து]] தொடங்கிய [[திருத்தந்தையர்களின் பட்டியல்|திருத்தந்தையர் வரிசையில்]] இன்று பணிப்பொறுப்பில் உள்ள 16ஆம் பெனடிக்ட் 265ஆம் திருத்தந்தை ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/திருத்தந்தை" இலிருந்து மீள்விக்கப்பட்டது