சிவபெருமான் திரு இரட்டைமணிமாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த [[கபிலதேவ நாயனார்]] என்பவரால் பாடப்பட்டது. இதில் 37 பாடல்கள் உள்ளன. <ref>அதன்இதன் முதல்-பாடலும், இறுதிப்பாடலும் மண்டலித்து முடியாததால் இதில் மண்டலித்து முடியும் வகையில் 40 பாடல்கள் இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர்.</ref>
 
இந்த நூலில் பல தலப்பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதிகைமங்கை, ஆரூர், ஐயாறு, ஒற்றியூர், கயிலை, கோவலூர், சத்திமுற்றம், தில்லை, பழனம், பாண்டிக்கொடுமுடி, மறைக்காடு, முதுகுன்று, வலஞ்சுழி, வாய்மூர், வெண்காடு என்பன அவை. இந்நூலின் பாடல்களில் சில அகத்துறைப் பாடல்கள்ளாக உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1338161" இருந்து மீள்விக்கப்பட்டது