சக்தி தொலைக்காட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 58:
'''சக்தி ரிவி''' [[இலங்கை]]யின் முதலாவது தனித்தமிழ் தொலைக்காட்சிச் சேவையாகும். இது மகாராஜா கூட்டு நிறுவனத்தில் ஒரு பகுதியாக இயங்குகின்றது. இதன் சகோதர சேவைகளான சிரச டிவி, சனல் வன் எம்.டி.வி என்பன முறையே சிங்கள, ஆங்கில சேவைகளை வழங்குகின்றன. சக்தி இந்தியத் தொலைக்காட்சிச் சேவையான சன் ரீவியின் பெருமளவு நிகழ்ச்சிகளை மறு ஒளிபரப்புச் செய்துவருகின்றது.{{cite web|url=http://www.asiawaves.net/sri-lanka-tv.htm|title=Television Stations in Sri Lanka|publisher=ASIAWAVES: Radio and TV Broadcasting in South and South-East Asia}}
{{தமிழ் தொலைக்காட்சி சேவைகள்}}
{{இலங்கையில் தொலைக்காட்சி}}
{{குறுங்கட்டுரை}}
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
[[பகுப்பு:இலங்கைத் தொலைக்காட்சி நிறுவனங்கள்]]
|