"ஏரி மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4,042 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (*திருத்தம்*)
{{Geobox|Protected Area
<!-- *** Name section *** -->
| name = ஏரி மாவட்டம்
| native_name = தி லேக்சு
| other_name =
| category = இங்கிலாந்தின் தேசியப் பூங்கா
<!-- *** Category *** -->
| category_local = இங்கிலாந்தின் தேசியப் பூங்கா
| category_iucn = II
<!-- *** Image *** -->
| image = Keswick Panorama - Oct 2009.jpg
| image_size = 300px
| image_caption = வால்லா கிராகிலிருந்து பார்க்கையில் இசுக்கிட்டா திண்மப் பாறைகள், கெசுவிக் ஊர் மற்றும் டெர்வென்ட் நீர்நிலை
| alt=
<!-- *** Country etc. *** -->
| country = ஐக்கிய இராச்சியம்
| country_flag = 1
| country_type = நாடு
| state = இங்கிலாந்து
| state_type = உள்ளங்க நாடு
| state_flag = 1
| region = கும்பிரியா (முன்னதாக <br> கும்பர்லாந்து, இலங்காசையர் & வெஸ்ட்மோர்லாந்து)
| region1 =
| region_type = கௌன்ட்டி
| district = தெற்கு லேக்லாந்து
| district1 = ஈடன் பாவட்டம்
| district2 = அல்லர்டேல்
| district3 = கோப்லாந்து
| district4 = கார்லிசல்
| city_type = குடியிருப்புக்கள்
| city =
| city1 =
| city2 =
| city3 =
| city4 =
| city5 =
| city6 =
| location =
| lat_d =
| lat_m =
| lat_s =
| lat_NS =
| long_d =
| long_m =
| long_s =
| long_EW =
| elevation_imperial =
<!-- *** Nature *** -->
| biome =
| biome_share =
| biome1 =
| biome1_share =
| geology =
| geology1 =
| plant = டிரோசெரா
| plant1 = பிங்கிகுலா
| plant2 =
| plant3 =
| plant4 =
| plant5 =
| animal = செம்மான்
| animal1 = செவ்வணில்
| animal2 = ஃபெல் போனி
| animal3 = ஹெர்ட்விக் ஆடு
| animal4 = சிவப்பு பருந்து
| animal5 = [[வல்லூறு]]
| animal6 = ஆர்க்டிக் சார் மீன்
<!-- *** Geography *** -->
| area = 2292
| area1 =
| area1_type =
| length =
| length_orientation =
| width =
| width_orientation =
| highest = இசுகாஃபெல் பைக் (978மீ)
| highest location =
| highest_lat_d =
| highest_lat_m =
| highest_lat_s =
| highest_lat_NS =
| highest_long_d =
| highest_long_m =
| highest_long_s =
| highest_long_EW =
| highest_elevation =
| lowest = கடல் மட்டம்
| lowest_location =
| lowest_lat_d =
| lowest_lat_m =
| lowest_lat_s =
| lowest_lat_NS =
| lowest_long_d =
| lowest_long_m =
| lowest_long_s =
| lowest_long_EW =
| lowest_elevation =
<<!-- *** People *** -->
| established_type = இங்கிலாந்தின் தேசியப் பூங்கா
| established = 9 மே 1951
| established1_type =
| established1 =
| management_body = ஏரி மாவட்ட தேசியப் பூங்கா ஆணையம்
| management_location =
| management_lat_d =
| management_lat_m =
| management_lat_s =
| management_lat_NS =
| management_long_d =
| management_long_m =
| management_long_s =
| management_long_EW =
| management_elevation =
| visitation =
| visitation_year = 2011
<!-- *** Free fields *** -->
| free_type =
| free =
| free1_type =
| free1 =
<!-- *** Map section *** -->
| map = Lake District National Park UK location map.svg
| map_locator_x =
| map_locator_y =
| map_size =
| map_caption =
| map_first =
| alt=
<!-- *** Website *** -->
| website =
}}
 
'''ஏரி மாவட்டம்''' (''Lake District'' அல்லது ''The Lakes'' அல்லது ''Lakeland'') [[இங்கிலாந்து|வடகிழக்கு இங்கிலாந்தில்]] உள்ள ஓர் மலைப்பாங்கான மண்டலம். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இப்பகுதி இங்குள்ள ஏரிகள், காடுகள், மலைகள் (''ஃபெல்கள்'') ஆகியவற்றிற்கு மட்டுமல்லாது 19வது நூற்றாண்டின் துவக்க காலத்தில் இங்கு வாழ்ந்திருந்த ''ஏரி கவிஞர்கள்'' என அறியப்படும் [[வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்]] போன்றோரின் கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் புகழ்பெற்றுள்ளது.
 
இப்பகுதி தேசியப் பூங்காவாக மே 9, 1951இல் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் [[பீக் மாவட்டம்|பீக் மாவட்டத்தை]] அடுத்து தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது இதுவே ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் மிகவும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் தேசியப் பூங்காவாக இது உள்ளது.ஆண்டுக்கு 15.8 மில்லியன் வருகைகளும் ஆண்டுக்கு நாள் வருகையாளர்கள் 23 மில்லியனாகவும் உள்ளது.<ref name="facts">{{Cite news |title=National Park facts and figures |url=http://www.nationalparks.gov.uk/press/factsandfigures.htm |work=nationalparks.gov.uk |accessdate=2012-09-01}}</ref><ref>{{cite web|url=http://www.lakedistrict.gov.uk/ |title=Lake District National Park – Home page |publisher=Lakedistrict.gov.uk |date=6 April 2005 |accessdate=21 April 2010}}</ref>
 
இங்கிலாந்திலேயே மிக உயர்ந்த சிகரமாகிய [[இசுகாஃபெல் பைக்]] இங்குதான் உள்ளது. இங்கிலாந்தின் மிக ஆழமான ஏரியான [[வெஸ்ட் வாட்டர்|வெஸ்ட் வாட்டரும்]] மிக நீளமான ஏரியான [[வின்டர்மெரி]]யும் இந்த தேசியப் பூங்காவில்தான் உள்ளது.
29,822

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1338568" இருந்து மீள்விக்கப்பட்டது