பெருங்கணினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
'''பெருமுகக் கணிப்பொறி''' அல்லது '''பெருங்கணினி''' (Mainframe computer) என்பது கணக்கெடுப்புகள், தொழில் மற்றும் நுகர்வோர் புள்ளி விபரங்கள்,நிறுவன வளம் திட்டமிடல், பரிவர்த்தனை செயல்பாடுகள் போன்ற பல அதிக அளவிலான தகவல்களை செயல்படுத்துவதற்கும், தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் அதி முக்கியமான மென் பயன்பாடுகளை செயல்படுத்துவதற்கு மற்றும் பராமரிப்பதற்கும் உதவும் பெரிய வகை கணினி ஆகும். முதலில் ஆதி கணினிகளின் மையச் செயற்பகுதி (central processing unit) மற்றும் நினைவகங்கள் வைக்கப்பட்டிருக்கும் பெரிய அறைகள் இப்பெயரால் அழைக்கப்பட்டன. பின்னர் இப்பெயர் உயர் தர வணிக இயந்திரங்களிலிருந்து சதாரண ஆற்றல் குறைந்த இயந்திரங்களை வேறுபடுத்துவதற்கு பயன்படுத்தபட்டது
"https://ta.wikipedia.org/wiki/பெருங்கணினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது