தர்ப்பூசணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 17:
 
'''தர்ப்பூசணி''' அல்லது '''வத்தகை''' (''Watermelon'', '''''Citrullus lanatus''''') ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்ட பூக்கும் தாவரமாகும். இதன் பழம் '''தர்ப்பூசணிப் பழம்''', '''வத்தகப்பழம்''', '''கோசாப் பழம்''' என அழைக்கப்படும். இது வெளிப்புறத் தோல் பகுதி பச்சை, மஞ்சள், சிலவேளை வெள்ளையாகவும், அதன் உட்புறம் சாறாகவும் இனிப்பான சதைப்பகுதியைக் கொண்டு, சிவப்பிலிருந்து மென்சிவப்பாகவும் சிலவேளை மஞ்சலாகவும், பழுக்காதபோது பச்சையாகவும் காணப்படும்.
 
==உற்பத்தி==
[[ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு]] தகவலின்படி, 2010 இல் தர்ப்பூசணி உச்ச உற்பத்தியாளர்கள் (டன் அளவில் தரப்பட்டுள்ளது):<ref>FAOSTAT, [http://faostat3.fao.org/home/index.html#COMPARE Crop statistics]</ref>
{| class="wikitable" border="1" style="float:left; clear:left;"
|-
! colspan=2|Top Five Watermelon Producers – 2010<br />(in tonnes)
|-
| {{CHN}} || style="text-align:right;"| 66,225,925
|-
| {{TUR}} || style="text-align:right;"| 3,683,100
|-
| {{IRN}} || style="text-align:right;"| 3,466,880
|-
| {{BRA}} || style="text-align:right;"| 2,052,930
|-
| {{USA}} || style="text-align:right;"| 1,893,100
|}
{{-}}
 
==உசாத்துணை==
{{Reflist}}
 
==வெளியிணைப்புக்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தர்ப்பூசணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது