உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 38:
==நீக்கம்==
வணக்கம், நீங்கள் சோதனைக்கக உருவாக்கிய பக்கங்களை நீக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால், அப்பக்கத்தில் <nowiki>{{delete}}</nowiki> வார்ப்புருவை இணைத்து விடுங்கள். நிருவாகப் பயனர்கள அதனை விரைந்து நீக்குவார்கள். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 10:16, 25 பெப்ரவரி 2013 (UTC)
 
== உங்கள் விக்கிப்பீடியா நுழைவு பற்றி.. ==
 
வணக்கம், பிரபாகரன். உங்கள் பயனர் பக்கத்தில் எதேச்சையாக தமிழ் விக்கிக்குள் நுழைந்ததாக குறிப்பிட்டுள்ளீர்கள்? இது எவ்வாறு என்று அறிய இயலுமா? உங்கள் கல்வி, பின்புலம் பற்றி அறிந்து கொள்ளலாமா? தமிழ் விக்கியில் பங்களிக்கத் துவங்கும் முன்பே விக்கிப்பீடியா, விக்கி மென்பொருள் பயிற்சி உண்டா? ஏனெனில் மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக பங்களிக்கத் தொங்கியுள்ளீர்கள். உங்களைப் போன்ற இன்னும் பல பயனர்களை ஈர்க்க உங்களைப் பற்றி அறிந்து கொள்வது முக்கியமாகப் படுகிறது. நன்றி--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 04:54, 5 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:ச.பிரபாகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது