"மனித உரிமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1 பைட்டு நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (r2.7.2) (தானியங்கி இணைப்பு: uz:Inson huquqi)
'''மனித உரிமை''' என்பது, எல்லா மனிதர்களுக்கும் உரித்தான [[அடிப்படை [[உரிமை]]களும், சுதந்திரங்களும் ஆகும். இந்த உரிமைகள் "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"<ref>[http://olaichuvadi.blogspot.com/2008/03/blog-post_7556.html மனித உரிமைகள் என்றால் என்ன?]</ref> கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், [[வாழும் உரிமை]], [[சுதந்திரம்]], [[கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்]], [[சட்டத்தின் முன் சமநிலை]], [[நகர்வுச் சுதந்திரம்]], [[பண்பாட்டு உரிமை]], [[உணவுக்கான உரிமை]], [[கல்வி உரிமை]] என்பன முக்கியமானவை.
 
== அடிப்படை மனித உரிமைகள் ==
18,639

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1339025" இருந்து மீள்விக்கப்பட்டது