உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
 
:வணக்கம் தயா, பொதுவில் நீங்கள் உருவாக்கிய அல்லது ஒளிப்படம் எடுத்த படங்களைத் தவிர்த்து ஏனைய கோப்புக்களைப் பதிவேற்றுவது சிக்கலானது. ஆயினும் சிறப்புத் தேவைகள் இருப்பின் (பல முறைகளின் பின்) பதிவேற்றலாம். ஆனால் நீங்கள் குறிப்பிடும் திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மற்றும் திரைப்பட போஸ்டர்கள் அங்கு பதிவேற்ற முடியாது. அவற்றை இங்கேயே பதிவேற்றுங்கள். இங்குள்ள உரையாடல் உங்களுக்கு உதவக்கூடும். பார்க்கவும்: [[பயனர் பேச்சு:Anton#அறுபட்ட கோப்பு குறித்து உதவி]]. மேலதிக உதவிகள் தேவைப்பட்டால் குறிப்பிடுங்கள். --[[பயனர்:Anton|Anton]] ([[பயனர் பேச்சு:Anton|பேச்சு]]) 15:10, 4 மார்ச் 2013 (UTC)
 
:[http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:Upload இங்கே கோப்பைப் பதிவேற்றலாம்] விக்கியின் இடப்பக்கதிலுள்ள '''கருவிப் பெட்டி'''யின் கீழ் '''கோப்பைப் பதிவேற்று''' என்பதனூடாகவும் இதனை மேற்கொள்ளலாம். --[[பயனர்:Anton|Anton]] ([[பயனர் பேச்சு:Anton|பேச்சு]]) 08:51, 5 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Thaya1991" இலிருந்து மீள்விக்கப்பட்டது