கரவு தொழில்நுட்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"கரவு தொழில்நுட்பம் (Stealth tech..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:36, 5 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

கரவு தொழில்நுட்பம் (Stealth technology) ஒரு இராணுவ உத்திகள் மற்றும் முடக்க மின்னணு எதிர்வினையின் ஒரு துணை துறையாகும். இந்த தொழில்நுட்பம் பொருள்களை கண்டரியும் கருவிகளுக்கு எதிராக பொருள்களுக்கு குறைந்த அவதானிக்கக்கூடிய தன்மையை அளிக்கிறது. நவீன போர் நுட்பங்களில் இது அளப்பரிய பங்காற்றுகிறது. தற்கால வானுர்திகள், போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள், மற்றும் ஏவுகணைகளில் கரவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. கதிரலைக் கும்பாவாலோ(Radar), ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு மூலமோ(Sonar), காட்சி, ஒலி, மற்றும் அகச்சிவப்பு முறைகள் மூலமோ கரவு தொழில்நுட்ப பொருள்களை கண்டறிவது கடினம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கரவு_தொழில்நுட்பம்&oldid=1339193" இலிருந்து மீள்விக்கப்பட்டது