திருமூர்த்தி அணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Thirumurthi hill-2.jpg|right|thumb|250px|திருமூர்த்தி மலை]]
'''திருமூர்த்தி அணை''' [[தமிழ்நாடு]] [[திருப்பூர் மாவட்டம்|திருப்பூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ள இடைநிலை [[நீர்த்தேக்கம்]] ஆகும்.இந்த அணை [[பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டம்]|பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின்]] கீழ், பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட அணையாகும். இதன் உயரம் 60 அடிகளாகும். இது திருமூர்த்தி மலையை அடுத்து அமைந்துள்ளது. மலையடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி கோவில் புகழ் வாய்ந்தது. ''அமலிங்கேசுவரர்'' என்ற பெயரில் எழுந்தருளியுள்ள சிவன் கோவிலினை ஒட்டி வற்றாத ஓடை ஒன்று ஓடுகிறது. சற்றே மலையேற்றத்தில் ''பஞ்சலிங்க அருவி'' என அழைக்கப்படும் அருவியொன்றும் சுற்றுலாப்பய
"https://ta.wikipedia.org/wiki/திருமூர்த்தி_அணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது